வாஸ்து வகையில் யோகத்தை செய்யாத இடமாக ஒரு இருக்கும். ஆனால் அந்த வீட்டில் வசிக்கிற மக்களுக்கு எந்த விதமான கஷ்டங்களும் இல்லாமல் மிக மிக நன்றாக இருப்பார்கள் . இந்த இடத்தில் வாஸ்து வேலை செய்து கொண்டிருக்கிறதா? என்று சொன்னால் நிச்சயமாக வேலை செய்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்லுவோம்.ஆக அவர்களுடைய நேரம் மிகுந்த யோகத்தைச் செய்கிற ஒரு நிகழ்வாக இருந்து கொண்டிருக்கும். ஆகவே அவர்களுக்கு அந்த வாழ்க்கையின் கஷ்டங்கள் என்பது தெரியாது. அதேசமயம் அவர்கள் இதனையும் தாண்டி அடுத்த கட்டத்தில் இருக்கக்கூடிய நபர்கள் என்று சொல்லலாம். அந்த இடத்தில் வாஸ்து அதனை தடுத்துக் கொண்டிருக்கும் என்று தான் சொல்லுவேன். அந்த இடத்தில் வசிக்கும் மக்கள் இரண்டு மூன்று வருடங்கள் நான் இந்த வீட்டில் இருப்பேன் பிறகு இந்த வீட்டை மாற்றி கட்டி விடுவேன். எனக்கு யோகமாக இருக்கிறது என்று சொன்னால் கூட, என்னை பொறுத்த அளவில் அது தவறு என்று தான் சொல்லுவேன்.ஆக வாஸ்து வகையில் ஐந்து கட்டங்களாக மனைகளை பிரிக்கின்றேன். என்னைப் பொருத்த அளவில் 100 சதவீத மார்க் ஒரு இடத்திற்கும், 80 சதவீதம் மார்க் ஒரு இடத்திற்கும், 60% மார்க் வேறு இடத்திற்கும், 40 20% மதிப்பெண்கள் ஒரிரு இடங்களுக்கும், மதிப்பெண்களே இல்லாத இடங்களாக மூன்று வகையில் திசையில் இருக்கும் இடங்களை பிரிக்கின்றேன். இந்த இடங்களில் எதில் இருக்கிறோமோ அதுசார்ந்த யோகத்தை கொடுக்கிற இடமாக வாஸ்து வகையில் இருக்கும். ஆக இந்த இடத்தில் என்னைப் போல் இருக்கிற வாஸ்து நிபுணர்கள் சொல்லுகிற வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்லுவேன். நீங்களாக முடிவு செய்து எனக்கு யோகமாக இருக்கிறது என்ற வார்த்தையை எந்த இடத்திலும் பதிவு செய்ய வேண்டாம். உங்களுடைய நேரம் நன்றாக இருக்கின்ற காரணத்தால் அது நன்றாக வேலை செய்து கொண்டு இருக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நேரம் மாறும் பொழுது அதே வீடு உங்களுக்கு தவறான பலன்களை கொடுக்கும் என்பது திண்ணம்.
There will be a place where yoga is not done in terms of Vastu. But the people living in that house will be very, very good without any difficulties. If we say, is Vastu working in this place? We will definitely say that it is working. So their time will be an event where they are doing a lot of yoga. So they do not know the difficulties of that life. On the other hand, we can say that they are people who can go beyond this and be in the next stage. I will say that Vastu will be preventing that in that place. The people living in that place will stay in this house for two to three years and then I will change and build this house. Even if I say that it is yoga for me, I will say that it is wrong as far as I am concerned. So I divide the houses in terms of Vastu into five stages. According to me, 100 percent marks are given to one place, 80 percent marks to one place, 60% marks to another place, 40-20% marks to one or two places, and places with no marks at all. These places will be the places that give yoga based on whatever we are in. So I would say that you should take the words of Vastu experts like me in this place. Do not decide for yourself and write the words “it is yoga for me” anywhere. You should just take it as if it is working well because your time is good. It is certain that when the time changes, the same house will give you wrong results.வாஸ்து யோகம்,வாஸ்து யோகங்கள் | வாஸ்து யோகம்,வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டமைப்புகள்,வாஸ்து-தோஷம் அல்லது வாஸ்துவில் உள்ள குறைபாடுகள்,