- வீடுகளில் புதன் வாசல் என்று சொல்லி 40% வீடுகளை ஏமாந்து தான் ஒருசில மக்கள் வாங்கி விடுகிறார்கள். இதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். அதற்காக இந்த பதிவு. இந்த இடத்தில் புதன் வாசல் என்று சொன்னால் ஒன்பது பாகங்களாக பிரித்து புதன் என்கிற இடத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். இது முழுக்க முழுக்க வாஸ்துவில் உண்மை கிடையாது. இது இடையே ஜோதிடர்கள் புகுத்திய விஷயம். அது வாஸ்து விதியாக உருவாக்கி விட்டது. இதில் கவனம் என்பது முக்கியம்.
A few people are deceived into buying 40% of houses by saying that they have a Mercury door in the house. Please take this into consideration and act accordingly. This is why I am writing this post. If you say that the Mercury door is in this place, then it should be divided into nine parts and placed in the Mercury place. This is not entirely true in Vastu. This is something that astrologers have inserted in between. It has been made into a Vastu rule. It is important to pay attention to this. வாஸ்து புதன் வாசல்,வாஸ்துவில் “புதன் வாசல்” என்பது தவறான அல்லது ஜோதிடர்கள் புகுத்திய ஒரு கருத்து,புதன் வாசல் வாஸ்து நல்ல பலன்கள் பெறும் விதம்,chennai vasthu,