வாஸ்து டிகிரி Vastu Degrees

வாஸ்து டிகிரி Vastu Degrees

ஒரு சில வாஸ்து நிபுணர்கள் டிகிரி வைத்து பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  என்னுடைய கருத்தில் எடுத்துக் கொண்டாலும் கூட ஒரு சில நேரங்களில் அது தவறாக முடிந்து விடுகிறது. இதற்கு தான் நான் சொல்லி இருக்கிறேன் ஏற்கனவே எந்த இடத்திலும் காரணமாக டிகிரி நீங்கள் பிரித்துக் கொள்ளுங்கள் தவறு கிடையாது. ஒரு அளவாக பிரித்துக் கொள்ளுங்கள். எட்டு பாகத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதை 16 ஆக பிரிப்பது 32 ஆக பிரிப்பது என்கிற விஷயம் தேவையில்லாத விஷயம். எதற்காக இந்த விஷயத்தை நான் சொல்கிறேன் என்று சொன்னால் மணிக்கு 2200 km இந்த பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது அதுவும் ஒரு 23 டிகிரி சாய்ந்த நிலையில் சுற்றிக் கொண்டிருக்கிறது அப்படி இருக்கும் பொழுது நாம் எப்படி இந்த டிகிரி என்கிற விஷயத்தை எடுக்க முடியும் அதை ஓரளவுக்குத்தான் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். எப்படி நம்ம பஞ்ச பூதங்கள் என்று சொல்கிறோமோ அந்த பஞ்சபூதத்தில் ஆதிக்கம் ஒரு இல்லத்தில் சரியாக இருக்க வேண்டும். ஒரு செல் இருக்கிறது என்று சொன்னால் அந்த செல்லில் நம்ம அறிவியலாக பகுத்துப் பார்க்கும் பொழுது நல்லது நடக்கும். அதே சமயம் கார்பன் என்கிற விஷயம் எங்கு இருக்க வேண்டும் எங்கு தள்ளி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் ஒரு இல்லத்தில் ஆரோக்கியம் குடி கொள்கிற ஒரு இல்லமாக வாஸ்து வகையில் இருக்கும்.

A few Vastu experts say that it should be divided by degrees. Even in my opinion it sometimes ends up going wrong. This is why I have already said that there is no mistake in separating the degrees due to any place. Divide into one measure. Stop with the eight part. Dividing it by 16 is like dividing it by 32. Why am I saying this? The earth is rotating at 2200 km per hour and it is rotating at a 23 degree tilt. When it is like that, how can we take this degree thing, we have to look at it to some extent. As we say our Pancha Bhootas, the dominance of the Pancha Bhootas should be right in a house. If we say that there is a cell, good things will happen in that cell when we analyze it scientifically. At the same time, if we know where carbon should be and where it should be put away, a house will be a house where health resides in Vastu.வாஸ்து டிகிரி, Vastu Degrees,360-degree vastu chart,

16 directions with degrees,Vastu directions with degrees,வாஸ்து திசைகாட்டி மற்றும் திசைகள்,வாஸ்து திசைகாட்டி,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!