வாஸ்து சுற்றுச் சுவர்
வீடுகளுக்கு சுற்றுச்சுவர் அமைப்பதில் கவனம் முக்கியம். இந்த இடத்தில் தெற்கு பகுதியை காலியிடங்களாக விட்டு அல்லது, மேற்கு பகுதியை காலி இடங்களாக விட்டு வடக்கையும் கிழக்கையும் கவர் செய்து சுற்றுச்சுவர் வைப்பது கிழக்கும் வடக்கும் ஒரு எல்லையை கொண்டு காம்பவுண்ட் போடுகிற போது, தெற்கு மேற்கு எல்லை இல்லாமல் காலியிடங்களாக வாசல்களாக செயல்படும் . அதே சமயம் வடக்கு கிழக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை வரை வீட்டுக்காக எடுத்துக் கொண்டு குறைந்த இடங்களாக செயல்படும். ஆக இப்படி அமைப்பது என்பது மிக மிக தவறு . அந்த தவறுகளை எக்காரணம் மட்டும் செய்யக்கூடாது. முடிந்த அளவுக்கு வீட்டை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் . இல்லை என்றால் மொத்தமாக விட்டு விட வேண்டும். அதேபோல சுற்றுச்சுவர் அமைக்கின்ற பொழுது எப்பொழுதுமே தெற்கு மேற்கு உயரமாகவும், வடக்கு கிழக்கு உயரம் குறைவாக அமைக்க வேண்டும். இதில் தவறுகள் செய்கின்ற பொழுது வடக்கு கிழக்கு என்பது #பணவரவு வரக் கூடிய திசையாக பார்க்கப்படுகிறது. அப்படி பார்க்கப்படுகின்ற பொழுது பெரிய அளவில் உயர அமைப்பில் ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்று சொன்னால், #பணம் வருவதை தடுக்கும் தடுப்புச் சுவராக நீங்கள் அமைத்துக் கொண்டீர்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக சுற்றுச்சுவர் அமைப்பதில் வாஸ்து ரீதியாக கவனம் முக்கியம்.
It is important to pay attention to the construction of a perimeter wall for houses. In this case, leaving the southern part as vacant or, leaving the western part as vacant and covering the north and east and building a perimeter wall will act as a gateway without a boundary between the east and north. At the same time, taking the north and east for the house up to a certain limit will act as a limited area. Therefore, it is very wrong to build it like this. Those mistakes should not be made for any reason. A perimeter wall should be built around the house as much as possible. If not, it should be left completely. Similarly, when building a perimeter wall, the south-west should always be made higher and the north-east should be made lower. When mistakes are made in this, the north-east is considered a direction where #money can come in. When viewed in that way, if you say that you have built a large-scale structure, it should be taken as a barrier wall that prevents #money from coming in. Therefore, it is important to pay attention to the vastu in building a perimeter wall.