வாஸ்து சாஸ்திரம் மதத்தில் சம்பந்தப்பட்ட விஷயமா?
வாஸ்து சாஸ்திரம் மதத்தில் சம்பந்தப்பட்ட விஷயமா?.. மதம் என்கிற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கின்றது. இது இந்து மதத்திலிருந்து சென்ற விஷயமாக ஒரு 90% பார்க்கப்படுகிறது. ஆனால் அது உண்மையில் மதம் சார்ந்த விஷயம் கிடையாது. சூரியன் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான விஷயம். திசைகள் என்பதும் அனைத்து மக்களுக்கும் பொதுவான விஷயம். ஆக அப்படி இயற்கை என்பது பொதுவாக இருக்கும் பொழுது அந்த இயற்கையோடு இணைந்து சொல்கிற வாஸ்து சாஸ்திரம் என்பது எப்படி ஒரு மதம் சார்ந்த விஷயமாக இருக்க முடியும். அந்த வகையில் வாஸ்து சார்ந்த விஷயத்தில் கோயில்களுக்கும் பரிகார பொருட்களுக்கும், மந்திர மாயம் தந்திரம் போன்ற கண்கட்டு வித்தைகளுக்கும், பொருள்களை பூமியில் பதிப்பதற்கும் செம்பு ராடுகளை பூமியில் பதிப்பதற்கும் ஜியோபதி ட்ரஸ் என்று சொல்லக்கூடிய ஏமாற்று வேலைகளுக்கும் வாஸ்து வகையில் வேலை இல்லை. எங்கு எடையை வைக்க வேண்டும் எங்கு காலியாக இடம் வேண்டும் என்பது மட்டுமே. அப்படி விடுகின்ற பொழுது சூரியன் எங்கே ஒளியை கொடுக்கும் என்கிற ஒரு நிகழ்வு தான் வாஸ்து சாஸ்திரமே தவிர மதம் சார்ந்த நிகழ்வுக்கு இதில் வேலை இல்லை. வாஸ்து இந்த பூமியில் பிறந்த அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பார்ஸி சீக்கியர்கள் புத்தமதத்தினர் ஜைன மதம் இப்படி என்று பாகுபாடு பார்த்து வாஸ்துவை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் இந்து மக்களை ஜோதிட சாஸ்திரத்தில் குருவாகவும், கிறிஸ்துவ மக்களை கேதுபாகவும் முஸ்லீம் ராகுவாகவும் மக்களை பார்க்கப்படுகிறது . அந்த வகையில் ஒரு சில மாற்றங்கள் ஒவ்வொரு மதத்திற்கும் கொஞ்சம் மாற்றி செய்கின்ற போது யோகத்தை கொடுக்கும் வீடாக இருக்கும்.
Is Vastu Shastra related to religion?.. Many people have the question of religion. It is seen as a matter that has come from Hinduism by 90%. But it is not really a matter of religion. The sun is a common thing for all people. Directions are also a common thing for all people. So when nature is so common, how can Vastu Shastra, which is related to that nature, be a religious matter. In that sense, in the matter of Vastu, temples and remedies, magic tricks like magic, tantra, placing objects on the earth, placing copper rods on the earth, and deceptive works like geopathy truss have no use in Vastu. It is only about where to put weight and where to leave empty space. When you leave it like that, Vastu Shastra is a phenomenon where the sun gives light, and religious phenomena have no use in it. Vastu belongs to all people born on this earth. There is no need to discriminate between Hindus, Muslims, Christians, Parsis, Sikhs, Buddhists, Jains, etc. and look at Vastu. But in astrology, Hindus are seen as Gurus, Christians as Ketubahs, and Muslims as Rahu. In that way, when a few changes are made for each religion, it will be a house that gives yogam . வாஸ்து சாஸ்திரம் என்பது மதம் சார்ந்த ஒன்றா,வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதம்,Originating in ancient India, Vastu Shastra,Vastu Shastra is Hinduism,chennaivastu,