A suggestion based on Vastu
வாஸ்து சார்ந்த ஒரு ஆலோசனையை எடுத்துக் கொண்டு கட்டிடம் கட்டும்போது ஒரு சில பொருள்களில் பரிசோதனையை எடுத்துக் கொள்வது நல்லது என்று சொல்வேன். அந்த வகையில் சிமெண்ட் தரப் பரிசோதனை என்பது அவசியம். அந்த வகையில் நல்ல ஒரு சிமெண்ட் தரத்தை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த சிமெண்ட் தரமானதா? என்பதை அது நிறத்தை வைத்து அறிந்து விடலாம். சிமெண்ட் என்பது கருப்பு கலரில் இல்லாமல் பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட் என்று யூகிக்க வேண்டும். கையை விடும் பொழுது அதில் குளுமை இருக்கும். அது தரமானது என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிமெண்ட் தண்ணீரில் போடும் பொழுது அது மிதந்தும் மிதக்காமலும் இருந்தால் அது தரமான சிமெண்ட் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். சிமெண்ட் மூட்டை என்பது 50 கிலோ இருக்க வேண்டும். நீங்கள் மொத்தமாக சிமெண்ட் மூடைகளை வாங்கும் பொழுது வாகனத்தை எடை போட்டு வாங்கி கொள்வது சாலச்சிறந்தது. அதன் எடையில் கூட குறைபாடு வந்து விடும். அதையும் கவனித்துக் கொண்டு ஒரு இல்லத்தை கட்ட வேண்டும். தர பரிசோதனை என்பது அவசியம். இது வாஸ்துவோடு சேராமல் இருந்தாலும் நாளைக்கு ஒரு சுவரில் வெடிப்பு வரும் போது அது வாஸ்துவோடு இணைத்து பார்க்கப்படும். ஆகவே வெடிப்பு வராமல் கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் அந்த கட்டுமான பொருளின் தரம் என்பது மிக முக்கியம்.
Taking a suggestion from Vastu, I would say that it is better to experiment with a few things while constructing a building. As such, cement quality testing is essential. How to find a good cement quality, is that cement quality? It can be known by its color. If the cement is green in color and not black in color then it should be assumed that it is good cement. When you let go of your hand, it will feel cold. It should be taken as standard. When cement is put in water, if it floats and does not float, then it should be considered as good quality cement. A bag of cement should be 50 kg. When you are buying cement bags in bulk, it is best to buy by vehicle weight. There will also be a deficiency in its weight. A home should be built taking care of that too. Quality control is essential. Even if it is not associated with Vastu, tomorrow when there is an explosion in a wall, it will be seen as associated with Vastu. Therefore, the quality of the building material is very important if the building is to be constructed without explosion. வாஸ்து சார்ந்த ஒரு ஆலோசனை, A suggestion based on Vastu,புதிய வீட்டிற்கு 10 முக்கிய வாஸ்து,முக்கிய நுழைவு வாஸ்து சாஸ்திரம்,The Ultimate Guide to Using Vastu,சிமெண்ட் பரிசோதனை வாஸ்து,Cement Experiment Vastu,Vastu Tips for Under-Construction Properties,