வாஸ்து குறை உள்ள இடங்கள்

வாஸ்து குறையுள்ள இடங்களில் ஒரு சிலர் நன்றாக இருப்பார்கள் இதற்கு காரணம் இருக்கிறது. குறிப்பாக வழக்கு தொழில் செய்கிற மக்கள், அதேபோல மருத்துவர்கள், அதேபோல பணம் வட்டிக்கு கொடுக்கிற மக்கள், இறைச்சி கடை வைத்திருக்கிற மக்கள் இப்படிப்பட்ட மக்களுக்கு பெரிய அளவில் அவர்களுக்கு பாதிப்பு கொடுக்காது. இதற்கு காரணம் என்னவென்றால் எதிர்மறை விஷயத்திற்காக இந்த தொழில் செய்கிற மக்களை அன்றாடம் அணுகுகின்றனர். அப்படி அணுகுகின்ற போது அவர்களுக்கு அந்த இடத்தின் வாஸ்து பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. இந்த மக்கள் வாஸ்து சீர்திருத்தம் செய்கிற போது அவர்களுடைய வேலையின் நிலையில் பாதிப்பு ஏற்படுத்துகிற சூழ்நிலையை நான் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன் . ஆக இந்த விஷயங்களை வாஸ்து தவறாக இருக்கக்கூடிய கட்டிடத்தில் தாராளமாக செய்யலாம் என்பது எனது கருத்து.

There is a reason why some people do well in places with Vastu defects. Especially people who do law work, as well as doctors, as well as people who lend money on interest, and people who own meat shops do not affect such people to a large extent. The reason for this is that people who do these jobs approach them every day for negative matters. When they approach them in that way, the Vastu of that place does not affect them to a large extent. I have seen many places where these people, when they do Vastu reforms, affect the status of their work. So, in my opinion, these things can be done freely in a building where the Vastu is wrong.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!