வாஸ்து கிணறு Vastu For well
தவறான அமைப்பில் ஒரு கிணறு அல்லது ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அதை எப்படி மூட வேண்டும் என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வது நலம். ஆக தவறான அமைப்பு என்று சொல்லும் பொழுது ஒரு இடத்தில் வடகிழக்கு தவிர எந்த இடத்தில் இருந்தாலும் தவறு தான். கொஞ்சம் அந்த தவறுகளை தவிர்க்க வேண்டி வருமானால் வடக்கு பகுதிகளோ கிழக்குப் பகுதிகளோ கிணறுகளோ போர்வெல் சார்ந்த ஆழ்துளை கிணறுகளோ இருக்கும்பொழுது தவிர்த்து விடலாம் . இதனைத் தவிர மற்ற இடங்களில் இருக்கும் கிணறு ஆழ்துளை கிணறு சார்ந்த விஷயத்தை கண்டிப்பாக மூடவேண்டும். அப்படி மூடுகிற நிகழ்வு என்பது ஒரு பிராமணரை வைத்து செய்வது நலம். முதலில் அந்த கிணறு இருக்கும் உள்ளாக பால் ஊற்ற வேண்டும் . அதன் பின்பு நாட்டு சர்க்கரையை போட வேண்டும். அதன் பின்பு ஆற்று மணலை தண்ணீர் கலந்து கொட்ட வேண்டும். பூஜை செய்த பிறகு உடைத்த தேங்காய் நீர் கிழித்துக்கொள் விட வேண்டும். பின்பு ஒரு பூசணிக்காய் எலுமிச்சம் பழம் தேங்காய் மூன்றிலும் கற்பூரமேற்றி வீட்டில் உள்ளவர்களையும் குடியிருக்கும் வீட்டையும் கிணற்றையும் சுற்றி ஒரு திருஷ்டி நிகழ்வை முடித்த பிறகு அதனை சாலை ஓரத்தில் உடைப்பது நலம். ஆக இந்த முறை முடிந்த பின்பு கிணறை ஒரு ஜேசிபி இயந்திரம் கொண்டு கிணறை மூடுவது சிறப்பு. அதிகமாக இந்த கிணறு மூடுகிற செயலின் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆலயத்திற்கு செல்வது , கிணறு மூடுகிற வரை ஆலயத்தில் இருப்பது வாஸ்து வகையில் சாலச் சிறந்தது.
If you have a well or borehole in the wrong configuration, it is good to know how to close it. So when it is said that it is a wrong system, it is wrong in any place except North-East. If you want to avoid those mistakes, you can avoid them when there are wells in northern or eastern areas or bore wells. Apart from this, the boreholes in other places must be covered. Such a closing ceremony is best done by a Brahmin. First, milk should be poured into the well. After that, you have to add native sugar. After that river sand should be mixed with water. After performing the pooja, the broken coconut water should be torn. Then it is good to break it on the side of the road after completing a Dhristi ceremony around the house and the well with a pumpkin, lemon, coconut, and camphor. So after completion of this method it is important to close the well with a JCP machine. Most of all the family members go to the temple during the closing of the well and stay in the temple till the closing of the well is best in terms of Vastu. வாஸ்து கிணறு, Vastu For well, chennai vastu,விவசாய கிணறு வாஸ்து,கிணறு வெட்ட உகந்த நாள் 2024,கிணறு அளவுகள்,கிணறு குழி கணக்கு,கிணறு வெட்ட ஆகும் செலவு,வீட்டின் முன் கிணறு இருக்கலாமா,
கிணறு மேல் வீடு,கிணறு மூடும் முறை,north-west well vastu,Vastu for well position ,Well in front of house Vastu,Position of well as per Vastu,South west well Vastu,South East well Vastu,Vastu for closing well,Well in South Vastu,