Vastu for borewell
வாஸ்து வகையில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைகின்ற ஒருமுறை என்ன என்பதை பற்றி வாஸ்து வகையில் தெரிந்து கொள்வோம். ஒரு மனை எந்த திசையை பார்த்து இருந்தாலும் அந்த இடத்தில் கட்டாயம் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு என்பது வடகிழக்கு மட்டுமே வர வேண்டும். ஒரு இடத்திற்கு பூமி பூஜை செய்தவுடன் ஆள்துளை கிணறு அல்லது கிணறு தோண்டுவது மிகவும் சிறப்பு. ஒரு இடத்தில் வடகிழக்கு பகுதியில் வட கிழக்கு திசையில் கட்டிடத்தில் தாய் சுவரையும் மதில் சுவரையும் ஒட்டாமல் ஒரு கிணறு ஆழ்துளை கிணறு இருக்க வேண்டும். எப்பொழுதுமே ஒரு கட்டிடத்திற்கு உள்ளாக கிணறு ஆழ்துளை கிணறு கண்டிப்பாக வரக்கூடாது. எப்பொழுதுமே ஒரு ஆழ்துளை கிணறு வடகிழக்கு தவிர வேறு எங்கு இருந்தாலும் அதனை அப்புறப்படுத்துவது நலம். அதனை ஒரு சில பூஜை முறைகளை பின்பற்றி அப்புறப்படுத்துவதும் வாஸ்து ரீதியாக நல்லது.
Let’s know about Vastu wise what is a well and bore well once constructed. No matter which direction a plot faces, a borewell or a well should be in the north-east only. It is very special to dig a borehole or a well after performing Bhoomi Puja at a place. At one place there should be a well bore well in the north east direction of the building not adjacent to the mother wall and the wall wall. A borehole should never come inside a building. It is always good to dispose of a borehole anywhere other than the northeast. It is also good for Vastu to dispose of it by following some puja methods. North-West borewell Vastu,Vastu for borewell in East facing house,Vastu for borewell in North facing house,borewell in north-west corner remedy,South East borewell Vastu,Vastu for borewell in West facing house,Vastu for borewell in South facing house,Borewell in South West corner remedy,