ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு.
தினசரி நாள்காட்டி 10.10.2024 குரோதி வருடம் புரட்டாசி மாதம்24ந் தேதி. வியாழக்கிழமை. முற்பகல் 12.34 வரை சப்தமி பிறகு வ.அஸ்டமி .நாள் முழுவதும் பூராடம் நட்சத்திரம்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm
இன்று நல்ல யோகநாள்.
____________________
#Vastu_For_Home,
vastu tips today,
#dailycalendartamil,
#Vastu_Consultant_Tamilnadu,
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.,
#தமிழ்_காலண்டர்_வாஸ்து,
#Tamil_Vastu_calendar.,
#சென்னை_வாஸ்து,
#ChennaiVastu,
#vastushastram,
#Vastuconsultantchennai,
சென்னை வாஸ்து,
Chennai Vastu,
Vastu without remedy,
#Arukkani #Jagannathan_Vastu,
#CoimbatoreVastu,
#Tirupur_Vastu,
_________________________
Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
வீட்டுமனை வாங்க மற்றும் புதிய வீடு கட்டுபவர்களுக்கு வாஸ்து ஆலோசனை:
வாஸ்து சாஸ்திர வகையில் கழிவறைகளை அமைப்பது எந்த திசையில் எங்கு அமைக்க வேண்டும் என்கிற வாஸ்து விதிகள் மிக மிக முக்கியம். அந்த விதிகளை உட்புகத்தாமல் ஒரு கழிவறை சார்ந்த அமைப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. வீடுகளில் உட்புறப் பகுதிகளில் அதிக வாஸ்து குற்றங்களை கொடுப்பது கழிவறையும் சமையலறையும் தான் . அதை சரியாக அமைக்கும் பொழுது வீட்டுக்குள்ளாக 100% வாஸ்து பார்க்கிறோம் என்று சொன்னால் அது நிறைவடைந்து விடும். அந்த வகையில் கழிவறை என்பது இன்றைக்கு குளியல் அறையில் சேர்த்து அமைக்கிறார்கள். ஒருவேளை தனியாக ஒரு சில இடங்களில் அமைக்கின்ற பொழுது அந்த இடத்தின் தேர்வு என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் கழிவறை முதல் தரமாக வடமேற்கு மூலையில் இல்லாமல் வடமேற்கு சார்ந்த மேற்கிலும் , வடக்கு சார்ந்த வடமேற்கிழும் அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த அறை சீலிங் என்கிற ஒரு விஷயம் தாழ்த்தி அமைக்க கூடாது. அதை மற்றொரு அறையில் இருந்து அந்த சீலிங்கில் சில பொருட்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு தாழ்ந்த தள அமைப்பு ஏற்படுத்தி விடக்கூடாது . அதே சமயம் தரை தளத்திலும் அதனுடைய உயரம் அதிகப்படுத்துவதோ அல்லது, அதன் உயரம் தாழ்ந்த அமைப்பில் ஏற்படுத்திக் கொள்வதோ தவறு. எக்காரணம் கொண்டும் அதை சரியான முறையில் செய்ய வேண்டும். அதேபோல அந்த கழிவு அறை பீங்கான் கோப்பைகளை வடக்கு பார்த்தோ, தெற்கு பார்த்தோ அமரும் அமைப்பாக அமைத்துக் கொள்வது வாஸ்து ரீதியாக நல்லது. இந்த இடத்தில் ராமாயணத்தில் ஒரு வரி வருகிறது சூரியனைப் பார்த்து மலம் ஜலம் கழிக்கும் மூடனல்ல நான் என்று ஒரு வார்த்தை வருகிறது . ஆக இந்த இடத்தில் கழிவறையில் மலம் ஜலம் கழிப்பது என்பது வடக்கு பார்த்தோ தெற்கு பார்த்தோ அமைத்துக் கொள்ளலாம். அந்த இடமும் அந்த திசையும் வாஸ்து வகையில் மிக மிக முக்கியம். அது சரியாக அமைப்பில் பொருத்தி கழிப்பறை சார்ந்த விஷயத்தில் 100 மதிப்பெண்களை பெற்று சரியான முறையில் வீட்டை கட்டிக் கொள்ளுங்கள்.
______________________________
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995