வாஸ்து என்றால் என்ன? What is Vastu?

வாஸ்து என்றால் என்ன? What is Vastu?

The thing called Vastu is a living thing, a living thing, some waves that are not visible to our eyes move us, there are electromagnetic waves, there is the power of the sun in many ways, but many people say that the truth is where the weight should be in my opinion.  I would say Vastu is a condition where there should be no weight.  This is something I totally feel.  So having East and North vacant and South and West vacant for a house will also do yoga.  On the other hand, if there is a house in a system where weight should be in four directions, where weight should be in four corners, and where weight should not be, then it is said to be 100% Vastu condition.  So in that way, if North-East has no weight, North-West has a little weight, South-East has a little more weight than that, and South-West has a little more weight than that, it is a place of Vastu strength.  It can also be kept indoors.  You can even keep it outside the house.  It can also be kept outside between the perimeter wall and the house.  This is real Vastu.  Knowing this, when one approaches Vastu, he succeeds through Vastu.


வாஸ்து என்கிற விஷயம் அது ஏதோ உயிருள்ள பொருள், உயிருள்ள விஷயம், நம்ம கண்ணுக்குத் தெரியாது, ஒரு சில அலைகள் நம்மை இயக்குகின்றன, மின்காந்த அலைகள் இருக்கின்றது, சூரியனின் சக்தி இருக்கின்றது இப்படி பல வகையில் பலவிதமாக, பலர் சொன்னாலும் உண்மை நிலை என்பது என்னைப் பொறுத்தளவில் எங்கு எடை இருக்க வேண்டும். எங்கு எடை இருக்கக்கூடாது என்கிற ஒரு நிலை தான் வாஸ்து என்று சொல்லுவேன். இதை முழுக்க முழுக்க நான் உணர்ந்த விஷயம். ஆக ஒரு இல்லத்திற்கு கிழக்கும் வடக்கும் காலியிடமாக, தெற்கும் மேற்கும் காலியிடம் இல்லாமல் இருப்பதும் யோகத்தைச் செய்யும். அதேசமயம் நான்கு திசைகளில் எங்கு எடை இருக்க வேண்டும், நான்கு மூலைகளில் எங்கு எடை இருக்க வேண்டும், எங்கு எடை இருக்கக் கூடாது என்கிற நிகழ்வை ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்து சரிபார்த்த அமைப்பில் ஒரு இல்லம் இருந்தால் அது 100% வாஸ்து நிலை என்று சொல்லப்படும். ஆக அந்த வகையில் வடகிழக்கு எடை இல்லாமலும், வடமேற்கு கொஞ்சம் எடையாகவும், தென்கிழக்கு அதனை விட கொஞ்சம் அதிகமாக எடையாகவும், தென்மேற்கு அதனை விட கொஞ்சம் அதிகமாக எடையாகவும் இருந்தால் அது வாஸ்துவிற்கு பலம் பொறுந்திய இடம். இது வீட்டுக்கு உள்ளேயும் வைத்துக் கொள்ளலாம். வீட்டுக்கு வெளியில் கூட வைத்துக் கொள்ளலாம். வீட்டுக்கு சுற்றுச்சுவருக்கும் இடைப்பட்ட வெளிப்பகுதியிலும் வைத்துக் கொள்ளலாம். இதுதான் உண்மையான வாஸ்து. இதை தெரிந்து கொண்டு ஒருவர் வாஸ்துவை அணுகும் போது அவர் வாஸ்து வழியே வெற்றி பெறுகின்றார்.

வாஸ்து என்றால் என்ன?, What is Vastu?,வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன?,வாஸ்து என்பது என்ன,வாஸ்து நாள் என்றால் என்னவாஸ்து குறிப்புகள்,வாஸ்து திசைகள்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!