வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த விஷயமா?

வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த விஷயமா?

வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த விஷயமா? என்கிற கேள்வி பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள். இந்த இடத்தில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாக இருந்த ஐன்ஸ்டீன் அவர்கள் அறிவியலில் கூட எல்லா கேள்விகளுக்கும் விடைன்பது கிடையாது என்ற வார்த்தையை சொல்லுவார்கள். அந்த வகையில் தர்க்க ரீதியான முடிவு அதாவது லாஜிக்கல் கண்குலேஷன் என்று சொல்லுவோம் அதாவது, தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாத புள்ளி விவரங்களை அனுபவத்தின் அடிப்படையில், பயணத்தின் அடிப்படையில் தான் உறுதி கூற முடியும். உண்மை என்று சொல்ல முடியும். தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாவிட்டாலும் எனது பயணத்தின் அடிப்படையிலும் 12 வருடங்கள் கடந்து வாஸ்து பார்க்கிற இந்த ஒரு அனுபவத்தின் அடிப்படையில் உண்மை என்று சொல்ல முடியும்.அந்த விசயம் என்னை சந்தித்து நான் சொல்வதை கேட்டு செயல்படுத்தும் மக்களுக்கு தெரியும். வாஸ்து என்பது அறிவியல் சார்ந்த விஷயமா?,வாஸ்து என்பது பழமையான இந்திய கட்டிடக்கலை அறிவியல் ,வாஸ்து நம்பிக்கை அறிவியல்,வாஸ்து டிப்ஸ்,வாஸ்து மண்டலங்கள் , chennai vaastu,

Is Vastu a scientific subject? Rationalists will ask the question. At this point, Einstein, who was the greatest scientist in the world, would say that even in science, there is no answer to all questions. In that sense, let’s call it a logical conclusion, that is, facts that cannot be proven logically can be confirmed only on the basis of experience, on the basis of travel. It can be said to be true. Even if it cannot be proven logically, on the basis of my travel and on the basis of this experience of seeing Vastu after 12 years, I can say that it is true. People who meet me, listen to what I say and implement it know that.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!