வாஸ்து ஆலோசகர் சென்னை

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 22 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.22 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
chatgpt #AI #Deepseek-Coder finetune #geminiai Vastu@Chennai
Vastu@chengalpattu
Vastu@Kanchipuram
Vastu@Tiruvallur
தினசரி நாள்காட்டி 2 .3.2025 குரோதி வருடம் மாசி மாதம் 18ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. இரவு 9.03 வரை திருதியை பிறகு வ.சதுர்த்தி காலை 8.47 வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம். யோகநாள். @சந்திராஷ்டமம்: மகம் பூரம்
ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
வாஸ்து சீர்திருத்தம் என்பது தவறான அமைப்பில் இருக்கும் கட்டிடத்தை இடித்துவிட்டு சரியான அமைப்பில் மாற்றம் செய்வதே ஆகும். இதில் கண்டிப்பாக ஒரு இடத்தில் வடக்கும் கிழக்கும் காலியிடம் என்பது வேண்டும். ஒரு கட்டிடம் இருப்பதே பத்து அடி என்று சொன்னால் அதில் எங்கு காலி இடத்தை விடுவது என்று நினைத்தால் நிச்சயமாக எதுவும் நடக்காது. 10 அடி இருந்தாலும் ஒரு இரண்டு அடியாவது இடைவேளை இருக்கும் அமைப்பில் கட்டிடத்தை மாற்றி வைக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அந்த இடம் விற்பனைக்கு வந்துவிட வேண்டும் . ஆக ஒரு செங்கலை கூட நான் எடுக்க மாட்டேன் என்று முடிவு செய்தால் அது ஒன்று பெண் வீடாக இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அந்த வீட்டில் ஆண்களை சரியான முறையில் வாழவைக்கிற செயலை செய்யாது . அதாவது வடக்கு கிழக்கு திறந்து இருக்கிறே வீடுகள் தான் ஒரு மனிதர்களை வாழ வைக்கும். ஒருவருக்கு தன்னம்பிக்கையை தருகிற விஷயம் வடக்கு கிழக்கு திறப்புகள் தான். எந்த இடத்திலும் ஈசானியம் அடைபடும் விதமாக ஒரு கட்டிடத்தில் வாழ்வது என்பது மிக மிக தவறு. ஆக தவறான ஒரு வீட்டில் வாழுகின்ற பெரியவர்கள் தான் அதாவது வயதான ஆண்களோ பெண்களோ தான் அந்த இடத்தில் தெய்வங்கள். ஏனென்று சொன்னால் ஒவ்வொரு நிலைக்கும் எதிர்வினை உண்டு என்கிற அமைப்பில், ஈசானிய பரிகாரமாக அந்த வீட்டில் இருக்கிற ஆண்களோ பெண்களோ தான் பரிகாரமாக அந்த இடத்தில் எதிர்மறை பலன்களை தடுக்கும் விதமாக மூத்தோர்கள் அந்த இடத்தில் இருப்பார்கள். ஆக எந்த இடத்திலும் பெரியவர்களை கைவிட்டு விடக்கூடாது. அவர்களுடைய காலம் வரையில் பெரிய அளவில் அந்த வடகிழக்கு வாஸ்து தவறுகள் அவர்களை ஒன்றும் செய்யாது நல்ல படியாக வைத்து இருக்கும். ஆக கர்மவினையிலிருந்து ஒருவரை காக்கிற செயலை செய்வது வீட்டின் பெரியவர்கள். ஆக பெரிய அளவில் வாஸ்து சாஸ்திர தவறுகள் இருந்தாலும் அங்கு வாழும் மூத்த மனிதர்கள் அந்த இல்லத்தில் இருக்கும் வரை பெரிய அளவில் துன்பத்தைக் கொடுக்காது. அவர்களுடைய காலத்திற்கு உள்ளாக அந்த இடத்தின் வாஸ்து தவறாக இருக்கும் கட்டிடத்தின் மாற்றுங்களை சரி செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் அந்த இடத்தில் இருந்து மாறி விடுங்கள். இது முழுக்க முழுக்க எனது சொந்த அனுபவப் பதிவு. எந்த இடத்திலும் ஒரு இடத்திற்கு வாஸ்து பார்க்க செல்லுகின்ற பொழுது பெரியவர்களை வணங்குகிற செயலை எந்த இடத்திலும் நான் மறக்க மாட்டேன்.ஏன் என்று சொன்னால் வீட்டின் மூத்தவர்கள் தான் நமது குழந்தைகளை வாழ வைக்கிறார்கள் என்று சொல்ல முடியும்.அவர்கள் எதிர் செயலுக்கு தடைக்கல்லாக இருந்து இளையவர்களை வாழ வைக்கின்றனர்.இதே ஒரு பழக்கம் முஸ்லிம் சமூகத்தில் உண்டு வீட்டில் மூத்தழர்களை பேணி காப்பாற்றி வருவார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் வாஸ்து இருக்காது என்றாலும் இந்த பழக்கம் அவர்களை வாழ வைக்கும். வாஸ்து ஆலோசகர் சென்னை ,ஆலோசனை சேவைகள் – சென்னை,சென்னையில் சிறந்த வாஸ்து நிபுணர்,புகழ்பெற்ற வாஸ்து ஆலோசகர் ,சென்னையில் உள்ள வாஸ்து ஆலோசகர்,chennai vasthu,
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995