Vastu energy is dominated by Saturn
எந்த ஆற்றல்களும் அழிவது கிடையாது அப்படியே நம் அழிந்தது என்று நினைத்திருப்போம். அது வேறொரு வடிவத்தில் வேறு ஒரு உருவத்தில் அது தோன்றியிருக்கும். இந்த விதி என்பது வாஸ்து விசயத்தில் கூட பொருந்தும். தென்துருவம் வலது என்று சொன்னால், வடதுருவம் இடது என்று சொல்லுவோம். அதுபோல இந்த உடலை வலது இடது என்று நம்ம பிரித்திருக்கிறோம். இடங்களை கூட இடது வலது என்று நாம் பிரித்திருக்கிறோம் . அந்த வகையில் ஒரு இல்லத்தில் இருக்கும் மனிதர்களுக்கு இடது கால் போலியோ அல்லது, பக்கவாதம் அல்லது, ஒரு விபத்து போன்ற விஷயங்கள் நடக்கிறது என்று சொன்னால் அது வாய் மூலை சார்ந்த பள்ளமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் ஒரு மனிதருக்கு வலது காலில் பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால், வலது காலும் அது தென்மேற்கு சார்ந்த குற்றமாக பொருத்திப் பார்க்க வேண்டும். அது எந்த இடத்தில் வலது காலில் பிரச்சனை இருக்கிறது என்று சொன்னால் அது தென்மேற்கு குற்றமாக நாம் கவனித்து செயல்பட வேண்டும் . ஒரு இல்லம் மிகவும் இருளடைந்து இருக்கிறது என்று சொல்லும் பொழுது அந்த இடத்தில் கிரகத்தின் வடிவத்தில் பார்த்தால் அது சனியின் ஆதிக்கம் அந்த இடத்தில் அதிகமாக இருக்கிறது நாம் எடுத்துக் கொள்ளவும். சனி என்று சொன்னாலே குளிர்ச்சி மலைப் பிரதேசங்கள் கொடைக்கானல் ஊட்டி ஏற்காடு போன்ற பகுதிகளை நாம் வந்து சனியின் ஆதிக்கம் என்று சொல்லுவோம்.மழை கூட சனியின் ஆதிக்கம் தான். இல்லத்தில் ஒரு சூரியன் வெளிச்சம் தடைபடுகிறது என்று சொல்லும் பொழுது, ஒரு இல்லத்தில் இருள் சூழ்ந்து இருக்கிறது என்று சொன்னால் சனி என்று எடுத்து கொள்ள வேண்டும். சனி என்று சொன்னாலே பழையது பூர்வீகம் என்று நம்ம பார்க்க வேண்டும். அப்படி பார்க்கின்ற பொழுது கண்டிப்பாக அவர்களுடைய பூர்வீக இல்லத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் ஒரு இல்லத்தில் எந்த குழந்தை பாதிப்படைகிறது எனும்போது, இல்லத்தில் இருக்கும் முதல் குழந்தையா? அல்லது இரண்டாவது குழந்தையா? மூன்றாவது குழந்தையா? நான்காவது குழந்தையா என்று பகுத்தறிந்து பார்க்க வேண்டும். அதே சமயம் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் நடப்பில் எந்த குழந்தை இருக்கிறதோ அந்த திசைக்கு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.அதனை பார்த்து அவர்கள் வாழ்க்கை கஷ்டம் சரிசெய்ய வேண்டும்.
There is no destruction of any energies and if we thought that we were destroyed it would have appeared in another form in another form. This rule is also applicable in Vastu matter. If we say the south pole is right, we say the north pole is left. Similarly, we have divided this body into right and left. We have also divided the places into left and right. In that way, if people in a house are told that something like a left leg is fake or a stroke or an accident happens, then we should take it as a hollow at the corner of the mouth. At the same time, if a person is said to have a problem with his right leg, the right leg should also be considered as a South-West crime. If it says that there is a problem in the right leg, it is a South-West offense and we should take care and act. When we say that a house is very dark, if we see it in the form of a planet in that place, then we take it that Saturn’s dominance is more in that place. If we say Saturn, we will come to areas like Kodaikanal, Ooty, Yercaud etc. and say that it is Saturn’s rule. Even rain is Saturn’s rule. When it is said that a Sun is obstructing the light in a house, if it is said that a house is surrounded by darkness, it should be taken as Saturn. If we say Shani, we should see that the old is native. When we see that, we must take care that there is definitely a problem in their native house. At the same time, when it comes to which child in a household is affected, is it the first child in the household? Or a second child? A third child? Whether it is the fourth child is to be discerned. At the same time, no matter how many children there are, we should look at the current direction of any child. வாஸ்து ஆற்றல், சனி ஆதிக்கம், Vastu energy, dominated by Saturn,Strong Saturn symptoms,Person with strong Saturn,Saturn qualities in a person,chennai vastu ,