வாஸ்து அடுக்குமாடி குடியிருப்பு

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வீடுகளை நீங்கள் எடுப்பதற்கு முன்பு மிக மிக முக்கியமாக ஒரு ஆலோசனை வைத்துக் கொள்வது நலம் என்று சொல்லுவேன். எல்லா விஷயங்களும் உங்களுக்கு இலவசமாக கிடைத்து விடாது அந்தவகையில், நிறைய மனிதர்கள் இன்டர்நெட் மூலமாக youtube மூலமாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். அது தவறான கருத்து ஒரு 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்குகிறார்கள் என்று சொன்னால் அந்த வீட்டை
வாங்குவதற்காக ஒரு ஆலோசனை என்பது ஒரு சிறிய தொகை கொடுத்து எடுத்துக் கொள்வது தவறு கிடையாது.அடுக்கு மாடி வீடுகளில் ஒரு சிலர் வாசல் மட்டுமே முக்கியம் என்று நினைக்கின்றார்கள். என்னை பொறுத்த அளவில் அபார்ட்மெண்ட் வீடுகளில் வாசல்கள் முக்கியம் கிடையாது. கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு அனைத்து வாசல்களுமே முக்கியம். இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தேர்ந்தெடுங்கள். இந்த இடத்தில் உங்கள் வீட்டிற்கு நான்கு புறத்திலும் எங்கு எடை இருக்க வேண்டும், எங்கு எடை இருக்கக்கூடாது என்பது முக்கியம். அந்த வகையில் கிழக்கு வடக்கு எடையில்லாமல் ஒரு அபார்ட்மெண்ட் வீடு இருந்தால் அது வாஸ்து சாஸ்திர வகையில் யோகத்தை செய்கிற வீடாக இருக்கும்.

In the matter of Vastu, I would say that it is very important to have a consultation before you buy an apartment house. Not everything is available to you for free, so many people think that you can get it through the internet through YouTube. That is a wrong idea. If you say that you are buying a house for 50 lakh rupees, then it is not wrong to pay a small amount of consultation to buy that house. In multi-storey houses, some people think that only the door is important. According to me, the doors are not important in apartment houses. All the doors, east, west, south and north, are important. Keeping this in mind, choose an apartment. In this place, it is important to know where your house should have weight on all four sides and where it should not have weight. In that way, if there is an apartment house without weight in the east and north, it will be a house that is doing yoga in terms of Vastu Shastra.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!