வாஸ்துவில் தர பரிசோதனை
வாஸ்து சார்ந்த வகையில் வாஸ்துவில் தர பரிசோதனை என்பதைவிட, கட்டிடம் கட்டுகிற பொருள்களில் தர பரிசோதனை செய்து அதை நாம் வாங்குகின்ற பொழுது கட்டிடத்தில் குறைகள் வராது. ஒரு கட்டிடம் வெடிக்கிறது, வெடிப்பு வருகிறது சீமெண்ட் கலவை பொறிந்து விடுகிறது என்று சொன்னால் அந்த இடத்தில் அந்த கட்டிடத்தின் பொலிவு என்பது குறைந்து விடுகிறது . எப்பொழுதுமே என்னை பொறுத்த அளவில் வீடு தெளிவாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த வீட்டின் வழியாக யோகம் வரும். சுத்தம் சுகாதாரம் சுத்தம் சோறு போடும் என்போம். ஆகவே கந்தை ஆனாலும் கசக்கி கட்டுங்கள் என்று சொல்லுவோம். கூழானாலும் குளித்துக் குடி என்று சொல்லுவோம். இந்த இடத்தில் ஒரு கட்டிடம் ஒரு காரை பெயர்கிறது என்று சொன்னால் அந்த பொருளில் தரம் இல்லை என்று அர்த்தம். அந்த வகையில் செங்கல் தரமானதா? என்று பரிசோதனை செய்வது நல்லது. அந்த வகையில் தண்ணீர் நன்றாக ஊற விட வேண்டும் அப்படி ஊறவிடும் பொழுது பச்சையான செங்கற்களாக இருந்தால் மண்ணோடு மண்ணாக மாறிவிடும். ஆக செங்கல் பரிசோதனை அவசியம். அதே போல வீடு கட்டும்போது தரமான தண்ணீர் உப்பு தண்ணீர் இல்லாமல் நல்ல தண்ணீரில் கட்ட வேண்டும். ஆற்று தண்ணீர் கிடைக்கிற இடங்களில் ஆற்று தண்ணீரை பணம் கொடுத்தாவது வாங்கி கட்டிடம் கட்டுங்கள். அதுவும் கட்டிடத்தில் உறுதித் தன்மைக்கு துணையாக இருக்கும். ஆக இது வாஸ்து இல்லை என்று சொன்னாலும் கூட கட்டடத்தின் பொலிவு சுத்தத்தின் அடிப்படையில் வாஸ்து கூட இணைந்து விடும். ஆக தரம் என்பது மிக மிக முக்கியம்.
In terms of Vastu, rather than quality inspection in Vastu, when we buy the building materials after quality inspection, there will be no defects in the building. If a building explodes, the explosion comes and the cement mixture gets burnt, the luster of the building diminishes at that place. As far as I am concerned, the house should always be clear, only then will yoga come through that house. Let’s say cleaning hygiene cleaning rice. So let’s say squeeze it even if it’s a problem. Let’s say take a bath and drink even if it’s crumbly. To say that a building moves a car in this space means that the material lacks quality. Is the brick quality that way? It is better to experiment with that. In that way, the water should soak well, if it is green bricks when it soaks, it will turn into soil with soil. So brick testing is essential. Similarly, when building a house, quality water should be built with good water without salt water. Wherever river water is available, buy river water and build buildings. It also adds stability to the building. So even if it is said that it is not Vastu, based on the brightness and cleanliness of the building, Vastu will also be included. So quality is very important. வாஸ்து சாஸ்திரத்தில் சான்றிதழ் படிப்பு,வாஸ்துவில் தர பரிசோதனை,Quality control in Vastu,How to check factory Vastu?,
How to solve Vastu problems?,
Where to keep raw material as per Vastu?,Which entry is good for a factory?,