வாஸ்துவின் அடிப்படை விதிகள்
வாஸ்துவின் அடிப்படை விதிகள் என்று பார்க்கும் பொழுது மிக மிக முக்கியமாக 7 விதிகளை நாங்கள் குறிப்பிடுகின்றோம். அந்த வகையில் ஒரு இடம் என்பது சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். இரண்டாவது விதி என்பது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் காலியிடம் என்பது வேண்டும். மூன்றாவது விதி என்பது வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் எடை இல்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் எடையாகவும் இருக்க வேண்டும். நான்காவது விதி என்பது தலைவாசல் என்று சொல்லக்கூடிய வாசல் உச்சத்தில் தான் இருக்க வேண்டும் உச்சம் என்பது வடக்கென்றால் கிழக்கு ஒட்டியும் கிழக்கு என்றால் வடக்கு ஒட்டியும், நடுவில் வைப்பது என்பது புதன் வாசல் என்று சொல்வார்கள். இதனை விதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஐந்தாவது விதி என்பது சரியான இடத்தில் சரியான முறையில் படிக்கட்டுகள் இருக்க வேண்டும். ஆறாவது விதி என்பது தெருக்குத்துக்கள் மற்றும் தெரு பார்வை தெருத்தாக்கம் என்பது மிக மிக முக்கியம். அது உச்சத்தில் வருகிற சாலைகள் எல்லாம் உச்சமாகவும் நீச்சத்தில் வருகிற சாலைகள் எல்லாம் நீச்சமாகவும் பார்க்கப்படுகின்றது. ஏழாவது விதி என்பது திசைகாட்டி என்பது மிக மிக முக்கியம். திசை காட்டிக்கு இடம் இருக்க வேண்டும். சுற்றுப்புற சூழ்நிலைகள் ஒரு இடத்திற்கு பொருந்தி விட வேண்டும்.
When we look at the basic rules of Vastu, we mention 7 very important rules. In that sense, a place should be square or rectangular. The second rule is that there should be empty space in the north and east. The third rule is that the northeast part should be hollow and weightless, and the southwest part should be high and weighty. The fourth rule is that the door that can be called the main door should be at the top. If the top is north, it is adjacent to the east, and if it is east, it is adjacent to the north, and if it is placed in the middle, it is called the Mercury door. This should not be taken as a rule. The fifth rule is that there should be stairs in the right place and in the right way. The sixth rule is that street corners and street views are very important. All roads that come at the top are considered to be the top and all roads that come at the bottom are considered to be the bottom. The seventh rule is that the compass is very important. There should be a place for the direction indicator. The surrounding conditions should suit a place.வாஸ்துவின் அடிப்படை விதிகள்,Perfect Vastu Shastra Tips While Building Your Dream Home,Basic vastu Rules in tamil,வாஸ்துவின் அடிப்படை விதிகள் என்ன தெரியுமா?,