வாஸ்து இரட்டைப்படை ஒற்றைப்படை எண்ணிக்கை உண்மையா?

வாஸ்து இரட்டைப்படை ஒற்றைப்படை எண்ணிக்கை உண்மையா?

வாஸ்து வகையில் ஒவ்வொரு அறைக்கும் ஜன்னல்கள் என்பது மிக மிக முக்கியம். அப்படி ஜன்னல்கள் என்பது இரட்டை எண்ணிக்கையில் இருந்தால் சிறப்பு. அந்த இரட்டை எண்ணிக்கை என்பது வாஸ்துவோடு இணைத்து பார்த்தாலும் கூட அது அறிவியல் ஆகப்படுகிறது. ஆக ஒரு ஜன்னல் இருந்தால் 50சதவீதம் தான். இரண்டு ஜன்னல்கள் ஒரு அறையில் வைக்க முடியும் என்று சொன்னால் கதவில் ஒரு வெண்டிலேட்டர் அமைப்பு கூட அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இதன் வேலை என்பது எதிர் எதிர் காற்று பயணத்திற்கான விஷயம் தான். ஜன்னல்கள் என்பது நாம் தொடர்ந்து ஒரு அறையில் படுத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் புதிய காற்று உள்ளே வந்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கான சுவாசநடையின் பயணம் சரியாக வாஸ்து வகையில் இருக்கும். இதற்காகத்தான் ஜன்னல்கள் என்பது மிக மிக முக்கியம். ஆக ஒவ்வொரு அறைக்கும் இரண்டு ஜன்னல்கள் வேண்டும். இல்லை என்று சொன்னால் காற்று போவதற்கு இரண்டு வழிகள் என்பது வேண்டும். இல்லை என்றால் அந்த அறையில் தூங்குகிற பொழுது கதவு மூடி வைக்க கூடாது.

According to Vastu, windows are very important for every room. If there are double numbers of windows, it is special. Even if you combine that double number with Vastu, it becomes scientific. So if there is one window, it is 50 percent. If we say that two windows can be placed in a room, then a ventilator system should also be installed in the door. That is, its function is to ensure the movement of air in the opposite direction. If we say that windows are constantly lying in a room, fresh air should come in and out. Only then will the breathing process for them be correct according to Vastu. This is why windows are very important. So every room should have two windows. If not, then there should be two ways for air to go. Otherwise, the door should not be closed while sleeping in that room.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!