வாஸ்துநிபுணர் திருச்செந்தூர்

வாஸ்துநிபுணர் திருச்செந்தூர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 35 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.35 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

தினசரி நாள்காட்டி 28.12.2024 குரோதி வருடம் மார்கழி மாதம் 13 ந் தேதி. சனிக்கிழமை. இரவு 3.34 மணி வரை திரயோதசி பிறகு தே.சதுர்த்தசி திதி. இரவு 9.59 வரை அனுசம் பிறகு கேட்டை நட்சத்திரம். யோகநாள் . #சனிப்பிரதோசம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm 5-7.30pm 9-10pm

வாஸ்து நிபுணர் திருச்செந்தூர்


Vastu_For_HomeChennai

Justanyvastuconsultant

vastu tips today

dailycalendartamil

Vastu_consultant_near_me

என்அருகில்வாஸ்துஆலோசகர்

Vastu_Consultant_Tamilnadu

#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

சென்னை_வாஸ்து

ChennaiVaastu

vastushastram

Vastuconsultantchennai

சென்னை வாஸ்து

ChennaiVastu

Vastu without remedy

Raviramanavasthuinternational

Arukkani #Jagannathan_Vastu

CoimbatoreVastu

HosurVastu

Tirupur_Vastu


💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

Vastu Advice for Home Buyers and New Home Builders:

ஒரு சில வாஸ்து சொல்கிற மக்கள் ஒரு கருத்தை சொல்வார்கள். ஒரே திசையில் மூன்று வாயில்களை வைக்கக்கூடாது என்கிற ஒரு வார்த்தையை சொல்வார்கள். இதனை குழப்பத்தில் எடுத்துக் கொள்கிற மக்களும் இருக்கிறார்கள். நேர்கோட்டில் கூட வரக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் நடுப்பகுதியில் வாசல்கள் இல்லாமல் அமைத்துக் கொள்வார்கள். என்னை பொருத்த அளவில் அது 100% உண்மை கிடையாது. மூன்று வாயில்கள் என்பது ஒரு பெரிய கட்டிடத்தில் ஒரே திசையில் மூன்று வாயில்களை வைக்கக்கூடாது . ஒரு வாயில் உச்ச பாகத்திலும், ஒரு வாயில் நடுப்பகுதியிலும், ஒரு வாயில் நீச்ச பகுதிகளிலும் அமைந்து விடும். இதை கணக்கில் கொண்டு அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வரிசையாக தாராளமாக வாஸ்து வகையில் ஒன்றும் இல்லை. ஒன்றாக மூன்று வாயில்களை அமைத்துக் கொள்ளலாம். அதே சமயம் வாயில்கள் எல்லாமே இரட்டைப்படை, நான்கு எண்ணிக்கை, ஆறு எண்ணிக்கையில் இருக்க வேண்டும், மூன்று எண்ணிக்கை வரக்கூடாது என்று சொல்வார்கள். அதனையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வாஸ்து வகையில் கிடையாது.ஆக வாஸ்துவை அறிவியலோடு அணுக வேண்டும். வாஸ்துநிபுணர் திருச்செந்தூர் வாஸ்துநிபுணர் திருச்செந்தூர்,Top Vastu Shastra Consultants in Tiruchendur,திருச்செந்தூர் முருகன் ரகசியம்!,


மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!