வாஸ்து எப்போது பார்க்க வேண்டும்?
இடம் வாங்கிய பிறகு வாஸ்து பார்த்துக் கொள்ளலாமா? வாஸ்து பார்த்த பிறகு இடத்தை முடிவு செய்யலாமா?. என்கிற சந்தேகம் நிறைய நபர்களுக்கு இருக்கும் . இடம் வாங்க முயற்சி செய்கின்ற போது சந்தேகங்கள் வரும் ஆக இப்போதே ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்வார்கள் இது ஒரு வகை , இடமெல்லாம் வாங்கிய பிறகு வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு சில சந்தேகங்கள் வரும் அப்படி சந்தேகங்கள் வருகிற பொழுது google வழியாகவோ இணையதளம் வழியாகவோ சந்தேகங்களை பார்ப்பார்கள் அதற்குப் பிறகு பெரிய குழப்பங்கள் ஏற்பட்டு வாஸ்து நிபுணரை அழைப்பார்கள் இது இரண்டாவது ஒரு வகை. மூன்றாவது வகை எந்த விஷயத்தையும் பார்க்காமல் வீட்டு வேலையை முடித்து விடுவார்கள். முடித்த பிறகு ஏதாவது ஒரு கஷ்டம் வரும் அதற்கு பிறகு வாஸ்து நிபுணரை அழைப்பார்கள் இது ஒரு வகை. இது எல்லாம் விட சரியான முறை என்பது என்னைப் பொருத்த அளவில் இடம் வாங்குவதற்கு முன்பே ஆலோசனையை வைத்துக் கொள்வது நல்லது இந்த இடத்தில் பணத்தை பார்க்க கூடாது என்று சொல்லுவேன்.ஆக வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே ஒருமுறை வாழ்க்கை தான். மனிதன் இறப்புக்கு பிறகு இந்த பூமியை விட்டு நாம் சென்று விடுகிறோம். ஆக இந்த இடத்தில் பணத்தை ஒரு நபருக்கு கொடுக்க வேண்டுமே என்று பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்று தானாக ஒரு முடிவு எடுப்பது தவறு என்று சொல்வேன்.ஆக ஒவ்வொரு துறையிலும் ஒரு எக்ஸ்பர்ட் இருப்பார்கள். அந்த வகையில் நீங்கள் வீடு கட்டுவதாக இருந்தால் கூட நீங்கள் கட்ட முடியாது. ஒரு கொத்தனார் கட்டிட பொறியாளர் வைத்துதான் கட்ட வேண்டும். அதுபோல வாஸ்து என்று சொன்னால் நீங்கள் முழுவதுமாக பார்க்க முடியாது. அந்த இடத்தில் ஒரு நபரை அழைத்து அதற்கான தொகையை கொடுத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுவேன். இந்த இடத்தில் பணம் பெரிது கிடையாது. மனிதர்களுடைய வாழ்க்கை தான் பெரியது. இதை கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.
Can I take a Vastu look at a place after buying a place? Can I decide on a place after seeing a Vastu?. Many people have doubts. When they are trying to buy a place, they have doubts, so they decide to call a Vastu expert right away. This is one type. After buying a place and building a house, some doubts arise. When such doubts arise, they look for doubts through Google or through the website. After that, there is a big confusion and they call a Vastu expert. This is the second type. The third type is that they finish the house work without looking at anything. After finishing, some difficulty arises, then they call a Vastu expert. This is a type. This is the most correct method. In my opinion, it is better to consult before buying a place. I would say that money should not be looked at here. Therefore, life is a one-time life for everyone. After death, we leave this earth. Therefore, I would say that it is wrong to automatically decide that money should be given to a person and that money should be saved. Therefore, there will be an expert in every field. In that way, even if you are building a house, you cannot build it. You have to hire a mason and a structural engineer to build it. Similarly, if you say Vastu, you cannot see it completely. I would say call a person to that place and pay the amount for it. Money is not a big deal in this place. Human life is the big deal. It is good to take this into consideration. வாஸ்து எப்போது பார்க்க வேண்டும்?,
கட்டிடம் பாதி கட்டிய பிறகு வாஸ்து பார்க்கலாமா ..,வாஸ்து எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?,