வளமான வாழ்க்கை வாழ வாஸ்துவின் விதிகள்
வாஸ்துவின் வளமான வாழ்க்கை வாழ இந்த விதிகள் முக்கியம்:
வாஸ்துவின் ரகசியங்கள் ….
மூலை மட்டம் என்பது ஒவ்வொரு கட்டடத்திலும் மனையின் இடத்திலும் முக்கியமான விதிகள் ஆகும்.
காலிமனை என்பது கண்டிப்பாக சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.
நான்கு மூலைகளும் துல்லியமாக 90° டிகிரியில் இருக்க வேண்டும்.முடிந்தால் வடகிழக்கு இழுத்து இருக்கலாம்.
முதலில் தென்மேற்கு மூலையின் மூலை மட்டத்தை காணும் வாஸ்து முறை தெரிந்து கொள்ளுங்கள்.
தெற்கு வடக்காகவும் ….
மேற்குக் கிழக்காகவும் …. தென் மேற்கு மூலையின் எல்லையில் தென்மேற்கு இருந்து .
ட. வடிவில் நூல் கட்ட வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ள வாஸ்து படத்தின் வழிமுறைகள் கொண்டு மூலமட்டம் அறிந்து கொள்ளுங்கள்.
இதுபோல் இடங்களின் அளவுக்கு தகுந்த படி பரப்பளவுக்கு அளவுகளை அதிகப்படுத்தி கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய முறைகளில் நான்கு முலைகளையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் .அதாவது மேற்கு நான்கு மீ அல்லது அடிகளும் கிழக்கு 3மீ அல்லது அடிகளை மார்க் செய்து இடையே குறுக்குவெட்டு 5மீ அல்லது ஐந்து அடிகள் வரவேண்டும்.