வண்டலூர் வாஸ்து

வண்டலூர் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகன்நாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வண்டலூர் பகுதிகளில் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கும் பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த ஆலோசனைகளை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். வண்டலூர் பகுதியில் ஒரு தனிப்பட்ட முறையில் வீடு கட்டவும் , வண்டலூர் பகுதியில் தனிப்பட்ட முறையில் அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கவும், வண்டலூர் பகுதியில் கடைகள் ஹோட்டல்கள் சார்ந்த வாஸ்து ஆலோசனைக்கு அழைக்கின்ற பொழுது உங்களிடத்திற்கு வருவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் வண்டலூரில் வெளிப்புற பகுதிகளில் ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக, ஒரு நிறுவனம் வாஸ்து பார்ப்பதற்காக நீங்கள் அழைக்கின்ற பொழுது வண்டலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து ஆலோசனைக்கு அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து திசைகாட்டி வைத்து சரியான முறையில் ஒரு வாஸ்து சார்ந்த சிறு திருத்தத்தை சொல்வேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Vandalur Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jagannathan to all Tamil natives.  I would like to inform you that when people in Vandalur and its surrounding areas call for Vastu-related advice, I will visit your place and give Vastu-related advice.  I will come to you when I want to build a private house in Vandalur area, buy apartment houses in Vandalur area privately, shops hotels in Vandalur area for Vastu consultation.  Also, for setting up a factory in the outer areas of Vandalur, when you call a company for Vaastu viewing, I will visit your place and give a proper Vaastu-related minor correction.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!