Northwest corner Vastu
மனிதனுடைய செயல்களை செயல்பாடுகளை நிர்ணயிக்கக் கூடிய ஒரு மூலை என்று சொன்னால் அது வடமேற்கு மூலை தான் செயல்படுகின்றது. அந்த வகையில் மனிதனுடைய உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை காற்று. அந்த பஞ்சபூதங்களில் மூன்றாவதாக இருக்கக்கூடிய ஒரு விஷயம் காற்று. அந்த காற்றுக்கு ஆதாரமான ஒரு மூலையாக வாயு மூலை இருக்கின்றது. இதனை வடமேற்கு என்று நாம் சொல்கிறோம்.ஆக வடமேற்கு மூலையில் வரக்கூடிய நிகழ்வுகள் என்று பார்க்கும்போது இரண்டாம் நிலையில் சமையலறை தாராளமாக வரலாம். கழிவறை தாராளமாக வடமேற்கு பகுதியில் வரலாம். அதேபோல தொழிற்சாலை பேக்டரி கடை என்று சொன்னால் வடமேற்கு மூலையில் பொருள்களை விற்கக் கூடிய இடங்களாக வைத்துக் கொள்ளலாம். வடமேற்கு மூலையில் கழிவு நீர் தொட்டி வரலாம். அதேபோல ஈபி பாக்ஸ் ஜெனரேட்டர் இன்வெர்ட்டர் போன்ற விஷயங்களை தாராளமாக இந்த திசையில் வைத்துக் கொள்ளலாம். அதேபோல வடமேற்கு மூலையில் வரக்கூடாத விஷயங்கள் என்று பார்க்கும் பொழுது பணப்பெட்டி வைக்கிற, படிக்கின்ற அறை ஆழ்துளைக் கிணறு மற்றும், பள்ளங்களாக இருப்பது, மேடாக இருப்பது, போர்டிகோ வடக்கு இழுத்த அமைப்பில் வருவது, மேற்கு இழுத்த அமைப்பில் வருவது, மேல்நிலைத்தண்ணீர் தொட்டி வருவது கூடாது.மேலும் உயரமான மரங்களை அந்த மூலையில் வைத்திருப்பதும் தவறு. உள்மூலை படிக்கட்டுகள் வருவது , வெளிமுலை படிக்கட்டுகளை தூண் வைத்து கட்டிக் கொள்வதும் தவறு. ஆக வடமேற்கு மூலையை சரியாக கையாளும் போது வாஸ்து வகையில் உதவி செய்கிற நிகழ்வாக இருக்கும்.
If it is said that a corner can determine the actions of a person, it is the northwest corner that works. Air is the basic requirement for human life. One thing that could be the third of those panchabhutas is wind. A gas corner is a source of that air. We call it North-West. Therefore, if we look at the events that can happen in the North-West corner, the kitchen can come freely in the second position. The toilet can be liberally placed in the north-west side. Similarly, if it is said to be a factory factory shop, the north-west corner can be kept as a place where goods can be sold. A waste water tank may come in the north-west corner. Similarly things like EB box generator inverter can be liberally kept in this direction. Similarly, when looking at the things that should not come in the north-west corner, a money box, a study room, a bore well and being in ditches, being a hill, a portico coming in a north drawn system, coming in a west drawn system, an overhead water tank should not come. Also, it is wrong to keep tall trees in that corner. It is also wrong to build internal corner stairs and build external stairs with pillars. So the North-West corner when handled properly will be a Vastu helping event. வடமேற்கு மூலை வாஸ்து,Northwest corner Vastu, north west corner of the house,northwest in Vastu Shastra,North west corner Vastu: Remedies and tips,How to correct north-west corner Vastu,