வடமேற்கு பகுதி வாஸ்து North-west part is Vastu

வடமேற்கு பகுதி வாஸ்து North-west part is Vastu

வடமேற்கு பகுதி வாஸ்து: வடக்கு திசையும் மேற்கு திசையும் சந்திக்கின்ற அந்த மூலையில் வருகிற பகுதி தான் வடமேற்கு பகுதி. இந்த வடமேற்கு பகுதி என்பது  270 லிருந்து 315 டிகிரிகள் வரையிலும் நல்ல பலனையும், 315 டிகிரிகள் இருந்து 345 டிகிரிகள் வரையிலும் எதிர்மறை பலனை வைத்திருக்கிற ஒரு நிகழ்வாக இருக்கின்றது . வடமேற்கு பகுதியில் எப்பொழுதுமே தங்கும் அறையாக மாற்றி வைப்பது நலம். திருமணம் ஆகாத பெண்களின் அறையாகவும், திருமணமாகாத ஆண்களின் அறையாகவும், விலை போகாத பொருட்களை அடுக்கி வைக்கிற ஒரு இடமாகவும், விற்பனைக்கு வைக்கிற பொருட்களை அதன் பத்திரங்கள் அது சார்ந்த டாக்குமெண்ட் அந்த இடத்தில் வைத்துக்கொண்டால் நிச்சயமாக விற்பனையாகும். விற்பனை நிலையங்களில் வடமேற்கு பகுதி அந்த பொருளை வைக்கும் போது காற்றின் வேகம் எப்படி ஒரு பொருளை அடித்துக் கொண்டு செல்கிறதோ அதுபோல, அந்த பொருள் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படும். அதாவது விற்பனையாகிவிடும். அதேபோல வெளிநாடு செல்கிற மக்கள் அந்த இடத்தில் படுத்து உறங்கும் பொழுது அந்த அறையை பயன்படுத்தும் போது நிச்சயமாக வெளிநாடு ஒரு காலகட்டத்தில் செல்கிற ஒரு நிகழ்வை கொடுத்து விடும். அந்த இடத்தில் இரண்டாம் பட்சமாக சமையலறையை ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது  தென்கிழக்கு சமையலறை இருக்கிறது என்று சொன்னால் வடமேற்கு பகுதியிலேயே தாராளமாக ஒரு படுக்கையறை இரண்டாம் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இந்த அறைக்கு நுழைவாயில் என்று வைக்கும் பொழுது தென்கிழக்கு சார்ந்த தெற்கு பகுதியிலோ, கிழக்கு சார்ந்த வடகிழக்கு பகுதிகளோhttps://www.chennaivasthu.com/, வடக்கு சார்ந்த வடக்கு பகுதியிலோ, வடமேற்கு சார்ந்த மேற்கு பகுதியிhttps://www.chennaivasthu.com/லோ அதாவது வடக்கு சார்ந்த மேற்கு பகுதிகளில் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். இந்த அறையில் வடமேற்கு மூலை ஒரு மூடுவது போல ஒரு அறைகளை அமைத்துக் கொள்வது தவறு. எப்பொழுதுமே https://www.chennaivasthu.com/வடகிழக்கு வட மேற்கு திறந்த அமைப்பாக இருக்க வேண்டும். அது வாஸ்துரீதியாக மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற அமைப்பாக இருக்கும்.

வடமேற்கு பகுதி வாஸ்து, North-west part is Vastu,வடமேற்கு மூலைக்கான வாஸ்து,North west corner Vastu,North West Facing House Vastu ,How to correct north-west corner Vastu,

North West Vastu: North West is the corner where north direction and west direction meet. This north-west side is an event that gives good results from 270 to 315 degrees and negative results from 315 degrees to 345 degrees. It is always good to convert it into a living room in the north-west. An unmarried women’s room, an unmarried man’s room, a place where priceless goods are stacked, and the goods put up for sale will surely be sold if their documents are kept in that place. Just as the wind blows an object when the north-west side is placed in the outlets, the object is thrown away from that place. That means it will be sold. Similarly, when people going abroad sleep in that place and use that room, it will definitely give an event of going abroad for a period. A secondary kitchen can be established at that place. Or if there is a south-east kitchen, you can freely set up a second bedroom in the north-west. When placing the entrance to this room, it can be freely set up in the south-east facing south, east-facing north-east, north-facing north, northwest-facing west i.e. north-facing west. In this room it is wrong to arrange a room as the north-west corner closes. Always North East North West should be an open system. It will be an architecturally rich yoga-doing structure.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!