வடமேற்கில் சமையல் வாஸ்து kitchen events vastu in north west

வடமேற்கில் சமையல் வாஸ்து kitchen events vastu in north west

வடமேற்கில் சமையல் வாஸ்து

வடமேற்கு பகுதி சமையல் அறை வாஸ்து வகையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவு வழியில் தெரிந்து கொள்வோம். ஒரு இல்லத்தின் வடமேற்கு பகுதியில் சமையல் அறை அமைக்கின்ற பொழுது மேற்கு திசையில் நின்று கிழக்கு பார்த்து சமையல் செய்ய வேண்டும். வடமேற்கு திசையில் மேற்கு பகுதியில் சமையல் மேடை அமைத்து இடதுபுறம் அடுப்பு வலது புறம் பாத்திரங்கள்  அமைத்துக் கொண்டு ஒரு சிலர் செய்கிறார்கள். அதுபோன்ற தவறுகளை எக்காரணமும் செய்யக்கூடாது. அந்த சமையலறையில் பரண்கள் தெற்கு சார்ந்த மேற்கு சார்ந்த பகுதியில் வரவேண்டும். கிழக்கு பகுதியில் மேடை அமைத்து சமையல் அடுப்பு வைத்து கிழக்கு பார்த்து சமைக்கின்ற முறையில் சமைக்க வேண்டும். அப்படி சமைக்கின்ற பொழுது அந்த சமையல்  அடுப்பு அருகில் இருந்து அந்த அடுப்பிலிருந்து வருகிற வெப்ப காற்று வெளியேறும் விதமாக ஒரு டக்ட் லைன் ஏற்பாடு செய்து வடமேற்கு பகுதியில் வெளியேறுவது போல அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது . காற்று வெளியேற வேண்டும் என்பதற்காக நீங்களாகவே முடிவு செய்து வடக்கு பார்த்து சமையல் செய்வதோ, மேற்கு பார்த்த சமையல் வடக்கு சுவரில் வடக்கு பார்த்த சமையல் செய்வதும் வாஸ்து வகையில் தவறு. மேற்கு சுவரை பார்த்து மேற்கு பார்த்து சமையல் செய்கிற நிகழ்வு என்பது எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது.

In this post, let’s find out how a North-West kitchen should look like in Vastu style.  When setting up a kitchen in the north-west part of a house, one should stand in the west direction and face east for cooking.  A few people do this by setting up the cooking platform on the west side in the north-west direction, the oven on the left and the utensils on the right.  Such mistakes should not be made under any circumstances.  In that kitchen, the paranas should come in the south-west direction.  Place a platform in the east side and place the cooking stove and cook in the east facing manner.  While cooking in such a way, it is best to arrange a duct line so that the hot air coming from the stove can escape from near the stove and set it to exit in the north-west direction.  It is wrong according to Vaastu to decide on your own to cook facing north so that the air escapes, cooking facing west and cooking facing north on the north wall.  The phenomenon of cooking while facing the west wall should not be for any reason. வடமேற்கில் சமையல் வாஸ்து, kitchen events vastu in north west,North west kitchen Vastu good or bad,North west kitchen Vastu color,North west kitchen Vastu remedies,North West kitchen sink Vastu,north-west kitchen is good or bad ,North West kitchen Design,North kitchen Vastu,North west kitchen vastu in tamil,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!