வடக்கு பகுதியில் வாஸ்து North Side Vastu

வடக்கு பகுதியில் வாஸ்து North Side Vastu

வடக்கு பகுதி வாஸ்து :
வடக்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது வடக்கு திசையை நாம் குபேரனின் குறியீடாக நம்முடைய முன்னோர்கள் சாஸ்திரங்களில் கூறுகின்றார்கள். குபேரன் இங்கு இருப்பதாக ஐதீகம். குபேரன் என்பவர் செல்வத்தை தரக்கூடியவர்.இந்த அறையில் தெற்கு தென்கிழக்கு பகுதி, கிழக்கு வடகிழக்கு பகுதியில் வடமேற்கு பகுதியில் நுழைவாயில் இருப்பது இங்கு சிறப்பை தரும் . இந்த பகுதி அறையில் பூஜை அறையாக தாராக தாராளமாக பயன்படுத்தலாம். வரவேற்பறையாக பயன்படுத்தலாம். இந்த இடத்தில் கனம் இல்லாமல் பொருட்களை வைப்பதும் சிறப்பு. இல்லாமல் வைப்பதும் வாஸ்து ரீதியாக மிக மிக நல்ல பலனை தரும். அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. வடக்கு பகுதியில் நாம் செய்கிற தவறு அந்த வீட்டின் பெண்கள் மீதும் , பெண் குழந்தைகள் மீதும், பெண் மக்கள் மீதும் இருக்கும். அந்த பகுதியில் வாஸ்து ரீதியாக பாதிப்பு ஏற்படும் பொழுது தங்கம் சேர்வதில் இருந்தும் வீட்டு பத்திரங்கள் சேருவதிலிருந்தும் பெண்களின் வாழ்க்கையில் உயர்வை கொடுப்பதிலிருந்தும் பாதிப்பை கொடுக்கும். ஆக வடக்கு என்பது ஒரு வீட்டின் உயிர் போல.  அதாவது ஒரு வீட்டில் எப்படி ஒரு பெண்மணியை நான் பாதுகாக்கின்றோமோ அதுபோல வடக்கு திசையை சரியான முறையில் வாஸ்து வகையில் பாதுகாக்க வேண்டும்.

Northern Vastu:
  Our forefathers say in the scriptures that the north direction is the symbol of Kubera when we say that the northern part is Vastu.  Kubera is believed to be here.  Kuberan is the person who gives wealth. In this room, entrance in South South-East, East North-East and North-West will bring prosperity.  This part of the room can be liberally used as a puja room.  Can be used as reception.  It is also special to place things without weight in this place.  Keeping it without it also gives very good results in terms of Vastu.  Don’t do those mistakes for any reason.  The wrong we do in the northern part will be on the women of that house, on the girl children and on the women people.  When Vastu is affected in that area, it will affect from accumulation of gold, accumulation of house bonds and increase in the life of women.  So North is like the life of a house.   That is, the north direction should be properly protected by Vastu, just like how I protect a woman in a house. வடக்கு பகுதியில் வாஸ்து, North Side Vastu,வடக்கு பார்த்த வீடு வாஸ்து ,North vastu in tamil, வடக்கு வாஸ்து,North direction vastu tips in tamil ,வடக்கு திசை வாஸ்து குறிப்பு,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!