Northeast Vastu
வாஸ்துவின் ரீதியாக மனித வாழ்க்கையில் தவறு இருந்தால் பெரிய குற்றங்களை கொடுக்கிற இடமாக வடகிழக்கு இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. வடகிழக்கு சுற்றுச்சுவர் மற்றும் வீடு வடக்கும் கிழக்கும் சேர்த்த அந்த கார்னரில் சுற்றுச்சுவர் 90 டிகிரிக்கு செல்லாது குறுகிய அமைப்பு கிழக்கு திசையில் ஒரு ஐந்து அடிகளும் வடக்கு திசையில் ஒரு ஐந்து அடிகளும் இல்லாது இருக்கிற இடங்களில் மூத்த மகன் குடும்பம் விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். அல்லது அப்படியே அந்த இடத்தில் இருந்தால் மூத்த மகன் கோமா நிலையில் இருப்பார்கள். சிறு வயது வரை வாழ்ந்து ஒரு இளம் வயதில் இறக்கிற ஒரு நிலை ஏற்படும். ஆக ஈசான வெட்டை மிக மிக கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும். நகர்ப்புற பகுதிகளில் ஸ்பிலே என்கிற ஒரு விஷயம் இருக்கும். அதனை நாம் சரி செய்ய முடியவில்லை என்று சொன்னால் கட்டிடத்தை உடைத்தாவது நேர் செய்து கொள்வது சாலச் சிறந்தது. வடகிழக்கு வாஸ்து, Northeast Vastu,Northeast Vastu , Vada kilakku Moolai,ஈசான்ய மூலை , North east Vaastu,வாஸ்து படி வடகிழக்கு திசை,வடகிழக்கு திசை எது?,வடகிழக்கு மூலையில் என்ன செடி வைக்கலாம்?,வீட்டில் சனி மூலை எது?,chennai vastu,
It would not be an exaggeration to say that North East is the place that gives great offense if there is a mistake in human life according to Vastu. In those corners where the north-east perimeter wall and the house join the north and east, the perimeter wall does not go 90 degrees, the narrow structure is missing one five feet in the east direction and one five feet in the north direction, the eldest son will leave the family. Or if it remains in that place, the eldest son will be in a coma. A condition occurs that lives to a young age and dies at a young age. So light cutting should be done with utmost care. In urban areas there is a thing called Spilay. If we say that we cannot fix it, it is better to demolish the building and fix it.