Northeast Corner Vastu
ஒரு இல்லத்தில் பிரதான விஷயம் வடகிழக்கு மூலை. அந்த வடகிழக்கு மூலை தான் எல்லா விஷயங்களுக்கும் ஆதாரம். ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதாக இருக்கட்டும், ஒரு தொழிற்சாலை ஆரம்பித்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதாக இருக்கட்டும், முதலில் தொடக்கம் என்பது வடகிழக்கு. அந்த வகையில் வடகிழக்கில் எதிர்மறை செயல்களாக எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது . அந்த வகையில் வடகிழக்கு மூலையில் வரக்கூடாத அமைப்பு என்னவென்று சொன்னால் பூஜை அறை. எக்காரணம் கொண்டும் அங்கு வரக்கூடாது. வாஸ்து ஜோதிடம் பார்க்கிற வாஸ்து மனிதர்கள் பூஜை அறை இங்கு வரலாம் என்று சொல்வார்கள். அதேபோல குடும்பத் தலைவனும் குடும்பத் தலைவியும் படுத்து உறங்குகிற அறையாக இருக்கக் கூடாது. குளியலறை எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது. கழிவறை எப்பொழுதும் இருக்கக் கூடாது. சமையலறை எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது. பொருள்களை வைக்கின்ற அறை எக்காரணம் கொண்டும் இருக்க கூடாது. வெளிப்புறப் படியாக இருக்கட்டும். உள்புறப் பகுதியாக இருக்கட்டும் படிக்கட்டுகள் இருக்கக் கூடாது. அதேபோல வெளிப்புற உட்புற படிக்கட்டுகள் வரக்கூடாது. கழிவுநீர் தொட்டிகள் வடகிழக்கு பகுதியில் வரக்கூடாது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டி வடகிழக்கில் வரக்கூடாது. மரங்கள் செடி கொடிகள் வடகிழக்கு வரக்கூடாது இபி சார்ந்த விஷயம் நடைபெற்ற இடத்தில் வரக்கூடாது போர்டிகோ இழுத்து கொண்டு இருக்கும் அமைப்பில் வடகிழக்கு பகுதியில் வரக்கூடாது. இதை கவனத்தில் கொண்டு ஒரு இல்லத்தை அமைக்க வேண்டும்.
North-East corner is the main thing in a house. That northeast corner is the source of all things. Let it mean birth of a child, let it mean starting a factory and doing well, first start is North East. In that way there should not be any negative actions in the North East. In that case, the pooja room should not be placed in the north-east corner. Don’t come there for any reason. Vastu people who consult Vastu Astrology will say that the pooja room can come here. Similarly, it should not be a room where the head of the family and the head of the family sleep. The bathroom should not be for any reason. There should never be a toilet. The kitchen should not be for any reason. The storage room should not be for any reason. Let be the external step. There should be no stairs let alone an indoor area. Similarly there should be no external internal stairs. Sewerage tanks should not come in North East area. Overhead water tank should not be in North East. Trees plants and vines should not come in the North-East. A home should be built keeping this in mind.