வடகிழக்கு தவறு வாரிசுகளின் கஷ்டம்

ஒரு இல்லத்தில் இருக்கிற தந்தை தன்னுடைய மகனுக்காக அதாவது முதல் மகனுக்காக எந்த விஷயத்தையும் செய்யாத இருக்கின்ற மனிதராக இருந்தால் அந்த இடத்தில் அது தந்தையின் கோளாறு கிடையாது. அந்த இடத்தில் இருக்கிற வடகிழக்கு சார்ந்த பாதிப்பின் கோளாறு என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் தந்தை அந்த இடத்தில் பிரயோஜனமாக இருந்தால் அந்த மகனுக்கு நல்லது நடக்காது. அப்படியே நடந்து விட்டால் இந்த இரு நபர்களில் யாராவது ஒருவர் அந்த இடத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு கொடுக்காது. ஆக இந்த ஊரில் இருக்கிறார்களா? அல்லது வெளிநாட்டில் இருக்கிறார்களா? அல்லது அந்த இடத்தில் யாரும் இல்லை  வெளிநாடு சென்று விடுகிறார்களா? என்கிற நிகழ்வை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.ஆக இரண்டு மக்கள் இணைந்து வெற்றி வேண்டும் எனில் வாஸ்து வகையில் வடகிழக்கு இருக்கும் நிலையில் வாஸ்து பொறுத்தி வைக்க வேண்டும்.

If the father in a house is a man who does not do anything for his son i.e. the first son, then there is no disorder of the father.  We have to take it as a disorder of northeast influence at that place.  At the same time, if the father is useful in that place, good will not happen to the son.  If it happens like that, it will not give any situation where either of these two people can be there.  So are they in this town?  Or are they abroad?  Or there is no one there and they go abroad?  We have to pay close attention to this phenomenon. So, if two people want to win together, then according to Vaastu, the Vaastu should be kept in the position of North East.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!