வடகிழக்கு குறுகி போவது வாஸ்து வகையில் சரியா?

வடகிழக்கு குறுகி போவது வாஸ்து வகையில் சரியா?

ஒரு இடத்தில் வடகிழக்கு குறுகும் பொழுதோ, வடகிழக்கு கிழக்கு அல்லது வடக்கு பகுதியோ இல்லாத இருக்கும் பொழுதோ அது சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையில் பாதிப்பை கொடுக்கும் போது தான் தெரியும். வட கிழக்கு குறைந்து வடமேற்கு வளரும் போது இளம் பெண்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஒரு இடத்தில் இருக்கும். தென்கிழக்கு வளர்ந்து வடகிழக்கு குறையும் பொழுது பெண்களின் வயது மூத்தவர்கள் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். ஆக இந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் இருந்து ஆண்கள் குறைவாக இருந்தால் நன்மையை செய்கிற விதமாக இருந்தால் தவறு கிடையாது. அதே சமயம் இரண்டு பாலினங்களும் ஒரே அளவிலிருந்தால் அந்த இடத்தில் ஆண்களுக்கு பாதிப்பு கொடுக்கிற நிகழ்வாக வாஸ்து வைத்திருக்கும். ஆகவே வடகிழக்கு வடக்கு குறைந்தாலும், கிழக்கு குறைந்தாலும் எனக்கு எந்த கஷ்டமும் கொடுக்கவில்லை என்று ஒரு வீட்டில் வசித்து கொண்டு இருக்கும் மக்கள் சாதாரணமாக ஆக இருக்க வேண்டாம் என்பது எனது கருத்து. அதாவது இதுவரை உங்களுடைய நல்லநேரம், புண்ணிய கர்மா உதவி செய்து கொண்டிருந்திருக்கும். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அந்த உதவி என்பது அந்த இடத்தில் கிடைக்காது . அதற்கு முன்பாக ஒரு இடத்தில் இருக்கும் வாஸ்து தவறுகளை சரி செய்து கொள்வது நலம் என்று சொல்லுவேன்.

When the northeast is narrowed in a place, or when there is no northeast, east or north, it is known only when it affects the lives of the people living there. When the northeast decreases and the northwest increases, there will be a situation where young women are more in a place. When the southeast increases and the northeast decreases, there will be a situation where women are older. So if there are more women in this place and fewer men, there is nothing wrong if it is in a way that does good. At the same time, if both sexes are in the same amount, Vastu considers that this place as an event that affects men. Therefore, my opinion is that people living in a house should not be normal, saying that even if the northeast decreases, the north or the east decreases, it does not give me any trouble. That is, your good time and good karma would have been helping you so far. After a period of time, that help will not be available in that place. I would say that it is better to correct the Vastu mistakes that are present in a place before that.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!