வடகிழக்கு ஈசான சனிமூலை வாஸ்து North-East East Shani moola Vastu
வடகிழக்கு ஈசான சனிமூலை வாஸ்து பாதிப்பு
ஒரு இடத்தில் இருக்கிற ஈசான பாதிப்பு என்பது மிகப்பெரிய ஒரு குற்றத்தை கொடுக்கிற ஒரு இடமாக இருக்கிறது.உடல் வகையில் பாதிப்பு கொடுத்து மனிதர்கள் கஷ்டபடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு இடத்தில் மூளை நரம்புகளால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது வடகிழக்கு வாஸ்து குற்றம் இருக்கிற இடமாக நாம் பார்க்க வேண்டும். ஒரு இடத்தில் வலிப்பு நோய் சம்பந்தப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது வடகிழக்கு குற்றமாக பார்க்க வேண்டும். பார்க்கின்சன் என்று சொல்லக்கூடிய கை, கால் உதரக்கூடிய நடுக்க நோய் இருக்கிற மக்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அது வடகிழக்கு குற்றமாக நாம் பார்க்க வேண்டும்.அதனை சரியாக வாஸ்து மாற்றம் செய்யும் போது மேற்கூறிய நோய் தாக்கத்தில் இருந்து மெதுவாக வெளியே வரமுடியும்.
A minor injury in a place is a place that gives a great offense. If we say that there are people suffering from brain nerves in a place then we have to look at the place where North-East Vaastu is present. If you say that there are people with epilepsy in a place, it should be seen as a crime in the North East. If we say that there are people who have tremors that can be called Parkinson’s, we should see it as a North-Eastern crime. When we change Vastu properly, we can slowly come out of the aforementioned disease. வடகிழக்கு ஈசான சனிமூலை வாஸ்து, North-East East Shani moola Vastu,வடகிழக்கு வாஸ்து ,north east vasthu,Northeast Vastu ,Vada kilakku Moolai in tamil ,𝐍𝐨𝐫𝐭𝐡 𝐄𝐚𝐬𝐭 𝐂𝐨𝐫𝐧𝐞𝐫 𝐕𝐚𝐬𝐭𝐮 Remedies,வடகிழக்கு ஈசான சனிமூலை வாஸ்து பாதிப்பு