வடகிழக்கில் ஒரு மனை வாஸ்து
வடகிழக்கில் ஒரு மனையை வாங்குகின்ற பொழுது அந்த மனையின் வடகிழக்கு கிழக்கு புறத்தில் 5 அடிகளும், வடக்கு புறத்தில் 5 அடிகளும் இல்லாமல் ஒரு வெட்டுகிற அமைப்பில் வைத்திருப்பார்கள். அந்த இடத்தை நீங்கள் நிச்சயமாக உங்கள் மனையோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் ஏதாவது ஒரு திசையில் கழித்து விடுவது நலம். அப்படி கழிக்கின்ற பொழுது, கிழக்கு எத்தனை அடி இருக்கிறது வடக்கு எத்தனை அடி இருக்கிறது என்பதை பார்த்து அதற்குத் தகுந்தார் போல எந்த பக்கத்தில் கழித்தால் யோகமோ, அதுபோல கழித்து விடுவது நலம். இல்லை என்று சொன்னால் அந்த ஸ்பிலே அமைப்பில் நீங்கள் கட்டுகிறிர்கள் என்று சொன்னால் அமுதம் எப்படி அளவுக்கு மீறினால் நஞ்சாக மாறுகிறதோ அதுபோல, அற்புதமான ஒரு மனை கூட உங்களுக்கு அவயோகத்தை தருகிற ஒரு மனையாக மாறிவிடும். ஆக வடகிழக்கு மனையை வாங்குகிற பொழுது கவனம் தேவை. வாங்குவது போது கூட கவனம் தேவை கிடையாது அதில் கட்டிடம் கட்டுகின்ற பொழுது உங்களுக்கு கவனம் என்பது தேவை. இதை கவனித்துக் கொண்டு வடகிழக்கு மனையில் கட்டிடம் கட்டுவது வாஸ்து வகையில் நலம்.
When you buy a plot in the northeast, they keep it in a cutting system, without 5 feet on the northeast side of the plot and 5 feet on the north side. You should definitely include that area with your plot. If you say no, it is better to subtract in one direction. When subtracting, look at how many feet are east and how many feet are north and subtract on whichever side is appropriate. If you say no, if you say that you are building in that spille structure, just as elixir turns into poison if taken in excess, even a wonderful plot will turn into a plot that gives you discomfort. So, care is needed when buying a plot in the northeast. Even when buying, you do not need to be careful, but when building a building on it, you need to be careful. Taking this into account, it is good in terms of Vastu to build a building in a northeast plot.வடகிழக்கில் ஒரு மனை வாஸ்து,வடகிழக்கு மூலை நீண்டு இருந்தால்,
வடகிழக்கு மூலை வெட்டு,
வடகிழக்கு தலைவாசல்,
வடகிழக்கு மூலை எது,