ரியல் எஸ்டேட் முதலாளிகள் வாஸ்து

இன்றைக்கு இருக்கும் ரியல் எஸ்டேட் முக்கியத்துவம் என்பது எல்லோருமே தெரிந்ததுதான். கோடீஸ்வரராக இருக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் அப்பார்ட்மெண்ட் வீடுகளை கட்டி விற்கிறார்கள். இது ஒரு பக்கம். அதே சமயம் அந்த அப்பார்ட்மெண்ட் வீடுகளில் 100% வாஸ்து இருக்கிறது என்று விளம்பரம் வேறு கொடுக்கின்றார்கள். இதற்கு அத்தாரிட்டி யார்? என்று சொன்னால் யாருமே இருக்க மாட்டார்கள். சில இன்ஜினியர்கள் தனக்கு வாஸ்து அறிவு இருக்கிறது என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அதாவது தென்மேற்கில் படுக்கையறை அமைத்துக் கொண்டால் வாஸ்து வந்துவிட்டது என்று முடிவு செய்கிறார்கள். ஒரு சிலர் தாங்களாகவே பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டு வாஸ்து விலத்வான் என்றும் அறிவிக்கின்றார்கள். வாய்க்கு வந்ததெல்லாம் கதைகளை சொல்லிவிட்டு பணம் பண்ணுகிற செயலை செய்கின்றார்கள். தயவுசெய்து வாஸ்து இருக்கிறது என்று அப்பார்ட்மெண்ட் வீடுகளை கண்ணை மூடிக்கொண்டு வாங்க வேண்டாம்.இது எனது 13 வருட வாழ்க்கையில் உணர்ந்த விஷயம். தெரிந்த விஷயம். எந்த குருநாதர்களும், எந்த புத்தகங்களும் எனக்கு இந்த படிப்பினையை கொடுக்கவில்லை. இந்த அபார்ட்மெண்ட் வாஸ்து உள்ளாதா? ரு முறையாவது வாஸ்து சரியாக தெரிந்த வாஸ்து ஆலோசகரிடம் ஆலோசனை எடுத்துக் கொண்டு வீட்டை வாங்குங்கள். இல்லை என்றால் வேண்டாம் என்று தான் சொல்வேன் . அபார்மெண்ட் வீடுகளுக்கு முதல் வாஸ்து விதியாக எப்பொழுதுமே அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வடக்கு திறந்து இருப்பது நலம்.
Everyone knows the importance of real estate today. Millionaire real estate agents build and sell apartment houses. This is one side. At the same time, they advertise that those apartment houses are 100% Vastu. Who is the authority for this? If you ask, no one will be there. Some engineers decide that they have Vastu knowledge. That is, if they have a bedroom in the southwest, they decide that Vastu has arrived. Some people print it out themselves and declare that they are Vastu Viladwan. They make money by telling stories that come to their mouths. Please do not buy apartment houses blindly, saying that Vastu is there. This is something I have realized in my 13 years of life. It is something I know. No gurus or books have taught me this lesson. Does this apartment not have Vastu? Buy a house after consulting a Vastu consultant who knows Vastu at least once. If not, I would say no. The first Vastu rule for apartment houses is that it is always good to have the north facing open in apartment houses. ரியல் எஸ்டேட் முதலாளிகள் வாஸ்து,ரியல் எஸ்டேட்டில் வாஸ்து சாஸ்திரம்,
,Vastu Shastra in Real Estate,Vastu in Real estate
, chennai vastu,