ரவி ரமணா வாஸ்து பயிற்சி நிபுணர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 4 நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 56 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
ChennaiVastu
ChennaiVaastu
ChennaiVasthu
VastuConsultantChennai
சென்னைவாஸ்து
VastuTips
தினசரி நாள்காட்டி 24.7.2025 விஸ்வாவசு வருடம் ஆடி மாதம் 8ந் தேதி. வியாழக்கிழமை. இரவு 12.43 வரை ஆடிஅமாவாசை திதி பிறகு வ.பிரதமை. மாலை 4.31 வரை புனர்பூசம் பிறகு பூசம். இன்று யோகநாள் . சந்தராஷ்டமம்: .கேட்டை மூலம்.
ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am
இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm
இன்று #ஆடிஅமாவாசை
ஆடி அமாவாசை என்பது ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாளாகும், இது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் வழிபாடு செய்ய உகந்த நாளாகும். ஆடி அமாவாசையில், முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறவும், அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் மக்கள் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தர்ப்பணம் செய்வார்கள்.
ஆடி அமாவாசையின் முக்கியத்துவமஆடி அமாவாசை நாளில், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆன்மா சாந்தியடையும் .ஆடி அமாவாசையில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது, இது பாவங்களை நீக்கி புண்ணியத்தைத் தரும்.ஆடி அமாவாசையில் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.இந்த நாளில் தானம், தர்மம் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில், மக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற முயற்சி செய்கிறார்கள்.
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
Every room should have proper space. To maintain social harmony, place the living room in the northeast; to enhance fire, place the kitchen in the southeast; to achieve peace and stability, place the bedroom in the south or southwest.
According to Vastu, the environment and colors enhance the positive energy in the house. (Green for the main door, earthy color for the bedroom).
To complete the north-facing house plan, simple renovations should be made according to Vastu principles, such as properly arranging the main door or kitchen, keeping the entrance area clean, and using the right colors on the walls.
From a small plot of land measuring 30×30 to a large plot of land measuring 40×50, using Vastu principles can increase positive energy.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
- மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
- நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
- கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள்வாஸ்து வோடு பயணம். #AndalVastu First Batch Training Expert (ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து பயிற்சி வகுப்பில் எடுத்த நிபுணர்) மேலும் இயற்கை
துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க: ரவி ரமணா வாஸ்து பயிற்சி நிபுணர்,ரவி ரமணா ஒரு வாஸ்து பயிற்சி நிபுணர்.,DR.Ravi Ramana | Aadhan Aanmeegam #vastu ,ரவி ரமணா International,chennai vasthu,
Chennai vastu jaganathan
#என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995
வாட்சப் எண் குருப் லின்க் :
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
உங்களுடைய சந்தேகங்கள் பதிவு செய்யலாம்.
உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள#வாஸ்து பார்க்க உங்கள் முகவரியை பதிவு செய்யலாம்.
Vastu #Vastutips #Vastuexpert #Vastushastra
Salam #Chennai #Pondicherry #Madurai #Kovai #Trichi #Erode #Thiruvannamalai #Hosur #Tirupur #Coimbatore
#Phone/Watsup:9941899995
எனது சென்னை முகவரி தொடர்புக்கு:
எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:
எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:
எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:
_______________________
Vastu_For_Home_Chennai
Justanyvastuconsultant
vastu tips today
Dailycalendartamil
Vastu_Consultantnearme
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastu_Consultant_Tamilnadu
சென்னை_வாஸ்து
Chennaivaastu
Vastushastram
VastuConsultantChennai
சென்னை வாஸ்து
Vastu without remedy
Raviramanavastu
ArukkaniJagannathanVastu
Coimbatorevastu
HosurVastu
TirupurVastu
வாஸ்து
வாஸ்துகுறிப்பு #Vastu ConsultantTamilnadu
ChennaiVastuConsultant
#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse
www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in