Mestri Vastu Engineer Vastu
மேஸ்திரி வாஸ்து இஞ்சினியர் வாஸ்து
வீடு கட்டுகிற உரிமையாளருக்கு வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது இது கட்டிட பொறியாளர்களுக்கும் மேஸ்திரி கொத்தனார் சார்ந்த மனிதர்களுக்கும் பொருந்தும். அதாவது புதிதாக ஒரு வீடு கட்ட நினைக்கின்றீர்கள். அப்படி நினைக்கின்ற பொழுது ஒருவர் வாஸ்து குறை உள்ள வீட்டில் இருந்து கொண்டு வாஸ்து முறைப்படி ஒரு கட்டிடத்தை கட்டலாம் என்று நினைத்தால் பெரிய அளவில் கட்ட முடியாது. அதை தவறான பெரிய அளவில் தவறான இருக்கக்கூடிய வீடுகளில் இருக்கின்ற பொழுது கட்டிடங்களை மாற்றம் செயய, கட்ட நினைக்கின்ற பொழுது ஒரு வாஸ்து நிபுணர் துணைக்கு வைத்துக்கொண்டு அவரின் மேல் கர்மாவை பதிவு செய்து வேலையை தொடங்க வேண்டும் . எத்தனையோ தியாகங்கள் செய்து, எத்தனையோ இழப்புகளை தன்னுடைய வாழ்நாளில் ஏற்றுக்கொண்டு,தனது பழக்கவழக்கங்கள் மூலமாக மாற்றங்களை செய்து கொண்டு இருக்கிற மனிதர்கள் தான் வாஸ்து நிபுணர்கள். மனம் போன போக்கில் சாப்பிட முடியாது. மனம் போன போக்கில் பல இடங்களுக்கு செல்ல முடியாது. மனம் போன போக்கில் ஒவ்வொரு செயலையும் செய்ய முடியாது. இப்படி பழக்கத்திற்கு உள்ளான மனிதர்கள் தான் வாஸ்து நிபுணர்கள். ஒரு சில இடங்களில் தவறுகளை திருத்துகிற நிலை என்பது அவர்களின் உத்தமான நிலையில் அவர்கள் இருக்கின்ற பொழுது தான் மாற்றங்களை அவர்களால் செய்ய முடியும். அந்த இடத்தில் உங்களிடம் வந்து ஒரு தொகையை வாங்கி பிறகு அந்த வேலையை நீங்கள் செய்ய தொடங்கும் பொழுது உங்களுடைய வீடு தவறாக இருந்தாலும் அந்த வேலை நிச்சயமாக முடியும். ஏனென்று சொன்னால் சரியான வாஸ்து மனிதர் என்பவர் சரியான வாஸ்து அமைப்பு உள்ள வீட்டில் தான் வசிப்பார்கள். ஊருக்கு கொண்டு சொல்லிக்கொண்டு தான் ஏதோ ஒரு வீட்டில் இருந்து கொண்டு வாஸ்து சொல்லுகிற மனிதர்களாக வாஸ்து நிபுணர் இருக்க மாட்டார்கள். அப்படி ஒருவர் இருக்கின்றார் என்று சொன்னால் பணத்திற்காக அந்த வேலையை செய்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
While Vaastu is seen for the owner who is building a house, it applies to the building engineers and masons. It means you want to build a new house. When you think like that, if you think that you can build a building according to Vastu system by taking it from a house with Vastu deficiency, you cannot build it on a large scale. When it is located in houses that may be wrong in a big way, when you want to change or build buildings, you should take the help of a vastu expert and register the karma on him and start the work. Vastu experts are people who have made many sacrifices, accepted many losses in their lifetime, and are making changes through their habits. You can’t eat in the mood. You can’t go to many places when your mind is lost. Not every action can be done on the spur of the moment. Vastu experts are people who are in this habit. Correcting mistakes in a few places means they can make changes only when they are in their perfect state. The place comes to you and takes an amount and then when you start the work, even if your house is wrong, the work will definitely be done. That is to say, a person with correct Vastu will live in a house with correct Vastu system. Vaastu expert will not be the people who tell Vastu from some house and bring it to town. If someone says that there is such a person, it should be taken that he is doing that work for money. Mestri Vastu, Engineer Vastu,மேஸ்திரி வாஸ்து, இஞ்சினியர் வாஸ்து,Maestri Vastu, Engineer Vastu,Vastu Shastra for Home,chennai vastu,மேஸ்திரி அல்லது பொறியாளர் வாஸ்து,