water tank vastu
ஓவர் ஹெட் வாட்டர் டேங்க் வாஸ்து, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, மேல்நிலை தண்ணீர் தொட்டி இப்படி பல வகையில் அழைத்தாலும் அந்த தண்ணீர் தொட்டியை எங்கு அமைக்க வேண்டும் என்கிற ஒரு வாஸ்து விதி என்பது இருக்கின்றது. பல ஆண்டுகளாக தண்ணீர் பற்றிய ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு தேவைப்படும் ஆற்றல் என்பது தண்ணீரில் தான் இருக்கிறது. சக்தி ஊட்டப்பட்ட தண்ணீர் நல்ல குடிநீராக பயன்படுகிறது. நீங்கள் காலையில் எழுந்த பிறகு முதலில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்கும் பொழுது உங்களுடைய உடலில் நோயே அண்டாது என்கிற ஒரு வார்த்தை சித்தர்களால் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு தண்ணீர் தொட்டி இருக்கிற இடம் என்பது தென்மேற்கு பகுதியில் வரவேண்டும். ஒரு சில இடங்களில் தெற்கு பகுதியிலும், மேற்கு பகுதியிலும் கூட வைத்துக் கொள்ளலாம் தவறு கிடையாது. தென்மேற்கு காலியிடம் விட்டுவிட்டோமே என்று அச்சப்பட தேவையில்லை. ஆனால் வாஸ்து ரீதியாக மிகப்பெரிய தவறாக இருக்கக்கூடிய விஷயம் தண்ணீர் தொட்டி வரக்கூடாத இடம் என்பது வடகிழக்கு பகுதியும், வடக்கு மத்திய பாகமும் கிழக்கு மத்திய பாகமும் ஆகும்.ஆகவே இந்த இடங்களில் வராது தெற்கு மேற்கு சந்திக்கும் பகுதி மற்றும், தெற்கு மேற்கு மத்திய பாகம், மற்றும் தென்மேற்கு சார்ந்த காரணமாக தண்ணீர் தொட்டி வைக்கும் போது வாஸ்து ரீதியாக யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கும். Overhead water tank Vastu,Overhead water tank position as per Vastu,
Overhead water tank Vastu, overhead water tank, overhead water tank is called in many ways, but there is a vastu rule where the water tank should be placed. For many years of research on water, the energy that humans need is contained in water. Energized water is used as good drinking water. Siddhas say that when you first drink a liter of water after waking up in the morning, your body will not get sick. The location of such a water tank should be in the south-west. There is no mistake in keeping it in some places in the southern part and even in the western part. There is no need to fear that we have left the South West vacant. But Vastu wise the biggest mistake is the place where water tank should not come is North East, North Central and East Central. So these places do not come in South West meeting area and South West Central, and South West because of Vastu doing yoga while placing water tank. will be the event. Overhead water tank Vastu, Overhead water tank position as per Vastu,
overhead water tank in south-west direction,Vastu for water tank position, chennai vastu,