மேற்கு திசை வாஸ்து West Side Vastu

மேற்கு திசை வாஸ்து West Side Vastu

மேற்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது வாஸ்து ரீதியாக திசை காட்டி வழியே 270 டிகிரிகளை வைத்திருக்கின்றது. 315 டிகிரி வரையிலும் 25 டிகிரி அதாவது 245 டிகிரியில் இருந்து 270 டிகிரி வரையிலும் வாஸ்து வகையில் வைத்திருக்கிறது. இந்த இடத்தில் மேற்கு பகுதி ஒரு இடத்தில் பள்ளமாகப் போகும் பொழுது , மேற்கு பகுதி தென்மேற்கு விட உயரும் பொழுதோ வாஸ்து வகையில் அது குற்றமாக முடிந்து விடும். மேற்கு பகுதியின் தவறுகள் ஒரு இல்லத்தில் இருக்கிற ஆண் மகன் மீதும், குடும்பத் தலைவன் மீதும் குடும்பத்தலைப்பேரன் மீதும் இருக்கும். மேற்கு பகுதியில் பள்ளமாக இருக்கும் பொழுது ஒரு இல்லத்தின் வெளியே மேற்கு பகுதியில் அதிக காலியிடங்கள் இருக்கும் பொழுது மிகுந்த யோகத்தை செய்கிற நிகழ்வை தடுக்கும் விதமாக மேற்கு பகுதி செயல்படும். ஆக மேற்கு பகுதியில் எப்பொழுதுமே குறைந்த இடங்கள் இருக்க வேண்டும். கிழக்கோடு இணைத்து பார்க்கும் பொழுது கிழக்கு விட பாதி இடங்கள் குறைவாக இருக்க வேண்டும். அதைவிட அதிகமாக கிழக்குப் பகுதியில் இருக்க வேண்டும் .இங்கு படிகளை மாடிப்படிகளை அமைத்துக் கொள்ளலாம். மேற்குப் பகுதியின் தாக்கம் ஒரு குடும்பத் தலைவனின் மீதும், குடும்ப தலைமகன் மீதும் குடும்ப ஆண் வாரிசு மீதும் இருக்கும். ஆண் வாரிசுகள் சிரமப்படுவதற்கும், சீரழிந்து போவதற்கும் மேற்கு திசையில் தவறுகளே காரணம்.ஆக மேற்கு திசையை சரியாக வைத்துக் கொள்வது வாஸ்து வகையில் சாலச்சிறந்தது.

The western side is said to be Vastu and it holds 270 degrees according to Vastu direction. It holds up to 315 degrees and 25 degrees i.e. from 245 degrees to 270 degrees in Vastu. At this point, when the western part becomes hollow at one place, the time the western part rises above the south-west, it will end up as a crime. The faults of the western part are on the male son of a house, on the head of the family and on the grandson of the head of the family. When the west side is hollow and there are many vacancies in the west side outside a house, the west side will act to prevent the phenomenon of performing excessive yoga. So there should always be less places in the west. When viewed in conjunction with the East, it should be less than half of the East. More than that should be in the east side. Here steps can be arranged. The influence of the West is on a head of the family, on the head of the family and on the male heir of the family. The reason for the male heirs to be troubled and degenerate is due to mistakes in the west direction. Therefore, keeping the west direction correct is best in terms of Vastu. மேற்கு திசை வாஸ்து, West Side Vastu,மேற்கு நோக்கிய வீட்டிற்கு வாஸ்து,நீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா,West facing house Vastu good or bad,West-facing house Vastu benefits,West-facing house Vastu disadvantages,West-facing house colour as per Vastu,West facing house Vastu plan with pooja room,West facing house good for which Rashi,West facing house good or bad,West facing house vastu plan 30×40,

மேற்கு திசை வாஸ்து West Side Vastu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!