மேற்கு திசைக்கு திசைகாட்டியில் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது? west facing plots Vastu

மேற்கு பார்த்த மனைகளை வாஸ்து வகையில் திசை காட்டி கொண்டு எப்படி பரிசோதனை செய்து நல்ல மனையாக இருக்கிறதா? என்பதனை தெரிந்து கொள்வதில் வாஸ்து வகையில் திசைகாட்டி என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் மேற்கு என்பது 270 டிகிரிகளைக் கொண்டது. ஆக மேற்கு என்பது 270 டிகிரிகள் இல்லாது 280 டிகிரிகளோ, 290 டிகிரிகளையும் காட்டினால் அதுவும் மிகுந்த யோகமான மனை தான்  இந்த மனைகள் மேற்கு பார்த்து வீடு கட்டுவதற்கு உகந்த மனை. அதே சமயம் மேற்கு என்பது திசை காட்டியில் 260, 250 டிகிரிகளை காட்டினால் அது மேற்கு பார்த்து வீடு கட்டுவதற்கு உகந்த மனை கிடையாது என்று சொல்லுவேன். அந்த வகையில் அப்படிப்பட்ட வீடுகளை நீங்கள் எப்படி கட்ட வேண்டும் என்று சொன்னால் வடக்கு பார்த்து கட்ட வேண்டும். வடக்கு பார்த்து கட்டும் பொழுது வடக்கு என்பது 10 20 டிகிரிகள் பார்த்தவாறு திரும்பி இருக்கும். அந்த தலைவாசல் வாஸ்து வகையில் நன்றாக பொருந்துகிற அமைப்பாக இருக்கும். ஒரு சிலர் என்னிடம் கேட்பார்கள் திசைக்குத் திருப்பி வீட்டை கட்டலாமா ? என்று. அப்படி கேட்கின்ற பொழுது 100% அந்த தவறுகளை செய்ய வேண்டாம் என்று சொல்லுவேன். ஆக இந்த பதிவின் வழியாக திசைகாட்டியை எப்படி மேற்கு பார்த்த மனைக்கு, மேற்கு பார்த்த வீட்டிற்கு திசைகாட்டியை எப்படி பார்ப்பது என்பதனை தெரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.ஆக இன்றைய காலத்தில் திசைகாட்டியை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. இன்று இருக்கிற ஆண்ட்ராய்டு செல்போன் சார்ந்த செயலிகளிலேயே இந்த திசைகாட்டி என்கிற ஆப் இருக்கின்றது. அதனை வைத்து நீங்கள் தாராளமாக மேற்கு திசையை தெரிந்து கொள்ளலாம்.

💐💐💐💐💐💐💐

This image has an empty alt attribute; its file name is incollage_20240921_2208468222207112328676359532-1024x1024.jpg

How to test the west-facing plots with Vastu direction and see if it is a good plot?  Compass is very important in Vastu to know.  Thus West is 270 degrees.  So if West is not 270 degrees but 280 degrees or 290 degrees then it is a very yogic plot.  At the same time, if West means 260, 250 degrees in the direction indicator, then I will say that it is not a suitable land for building a house looking west.  In that way, if you are told how to build such houses, you should look north.  North is 10 20 degrees back when looking north.  The thalivasal is a structure that fits well in Vastu style.  Some people will ask me to reverse the direction and build the house?  that.  When asked like that, I would say 100% don’t do those mistakes.  So, through this post, I think you have learned how to find a compass for a west-facing house and a west-facing house. So, nowadays, you don’t need to pay for a compass.  Today’s Android cell phone-based apps have this app called Compass.  You can freely know the west direction with it.

west facing plots Vastu,West facing house Vastu good or bad,West-facing plot is good or bad,West-facing house Vastu disadvantages,West-facing house Vastu benefits,West facing house good for which Rashi,West facing house Vastu plan with pooja room,West facing plot Vastu,West facing main door,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!