மூன்று வாயில்கள் வாஸ்து
ஒரே திசையில் மூன்று வாயில்களை வைக்கலாமா? என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்பார்கள். இது வாஸ்து வகையில் சரியா? என்பது பற்றி எனது விளக்கம் என்பது 100 சதவீதம் உச்சத்தில் இருந்தால் வரலாம் என்பேன். ஒரு சுவரின் மூன்று வாயில் வரலாம் என்றால் வரலாம் என்று சொல்லுவேன். ஒரு நேர்கோட்டில் மூன்று வாயில்களின் வரலாம் என்றால் வரலாம். இது வாஸ்து வகையில் பழைய முறை. இன்றைய நவீன காலத்தில் அப்படி ஒரு விதி என்பது 100% கிடையாது. இந்த மூன்று ஒன்று என்கிற விஷயம் எல்லாமே இன்ஜினியரிங் மெத்தேட் ஆகும். பழைய காலத்தில் ஒற்றைத் தூண்களை நிறுத்த முடியாது. இரட்டை தூண் கொண்டுதான் ஒரு நிலவை நிறுத்த முடியும் அதற்காக சொன்ன விஷயம் தானே தவிர வேறு எதுவும் கிடையாது. ஆக மூன்று என்கிற விசயம் வரிசையில் எல்லா இடங்களுக்கும் பொருந்தி விட்டது. அதே சமயம் இரட்டைப்படையில் தான் வரணும் என்கிற நிகழ்வும் பழைய காலத்தில் இன்ஜினியர் சார்ந்த விஷயம். கட்டுமானத்துறையில் ஸ்ட்ரென்த் என்கிற விஷயம் . ஆக ஒரு சிலர் 10 20 எண்ணிக்கை வாயில்கள் வரக்கூடாது.அவை பூஜ்ஜியத்தில் முடியும் என்று சொல்லுவார்கள் . அந்த கணக்கும் தேவை கிடையாது. ஆக கதவுகள் எண்ணிக்கை என்பது கிடையாது. கதவு சரியாக இருக்கிறதா? வாஸ்து வகையில் உச்சத்தில் என்பது தான் முக்கியம்.
Many people ask me the question, can we put three Doors in the same direction? Is this correct in terms of Vastu? My explanation is that if it is 100 percent at the peak, it can come. If three gates can come on a wall, then it can come. If three gates can come in a straight line, then it can come. This is an old method in terms of Vastu. In today’s modern times, such a rule is not 100%. This whole thing of three is an engineering method. In the old days, single pillars could not be erected. A moon can be erected only with double pillars, there is nothing else except what was said for that. So the thing of three has been applied to all places in a row. At the same time, the phenomenon of having to come in pairs was also an engineering matter in the old days. In the construction industry, it is a matter of strength. So some people will say that 10 20 gates should not come. They will end up with zero. That calculation is also not needed. So there is no such thing as the number of doors. Is the door correct? What is important is that it is at the top in terms of Vastu. மூன்று வாயில்கள் வாஸ்து,மூன்று வாசல் ஒரே நேர்கோட்டில் இருக்கலாமா,
மூன்று பக்கங்களிலும் வாசல்,வீட்டில் எத்தனை வாசல் வைக்கலாம்?,