முக்கிய வாஸ்து விதிகள்

முக்கிய வாஸ்து விதிகள்

முக்கிய வாஸ்து விதிகள்
Chennai Area Vastu Bathroom

வாஸ்து சார்ந்த வகையில் வீடுகளிலும் வியாபாரம் செய்கிற இடங்களிலும் ஒரு தொழிற்சாலையிலும் முக்கியமாக கவனிக்க வேண்டிய வாஸ்து விதி இது மட்டுமே. இந்த விதி பொருந்தி இருந்தால் நிச்சயமாக ஒரு 80 சதவீதத்திற்கு வாஸ்து அந்த இடத்தில் வந்து விட்டது என்று சொல்லலாம் .1. வடக்கு கிழக்கு பகுதியில் எப்பொழுது சுவராக இருக்கக் கூடாது.2. வடக்கு கிழக்கு எல்லை வரை கட்டிடத்தை கட்டக்கூடாது. 3.வீட்டின் அல்லது ஒரு கட்டிடத்தின் சுவருக்கும் மதில் சுவருக்கும் இடைவெளி என்பது கிழக்கு வடக்கு பகுதியில் அதிகமாகவும், தெற்கு மேற்கு பகுதியில் குறைவாகவும் இருக்க வேண்டும். எப்பொழுதுமே ஒரு இடத்தில் தென்மேற்கு பகுதியை ஒட்டிய அமைப்பில் கட்டிடத்தை கட்ட வேண்டும்.4 ஒரு இடத்தில் வடகிழக்கு பள்ளமாகவும் உயரம் இல்லாமலும் எடை இல்லாமலும் இருக்க வேண்டும். 5.எப்பொழுதுமே ஒரு இடத்தில் நான்கு மூலைகள் என்று சொல்லக்கூடிய தென்மேற்கு தென்கிழக்கு வடமேற்கு வடகிழக்கு மூலைகள் இல்லாத இடங்களாக இருக்கக் கூடாது. 6.ஒரு கட்டிடத்தின் தலைவாசல் என்பது உச்சம் என்று சொல்லக்கூடிய வடக்கென்றால் கிழக்கு பகுதியிலும், கிழக்கு என்றால் வடக்கு பகுதியிலும் வர வேண்டும். இது அனைத்து திசை சுவருக்கும் பொருந்தும். இந்த விதிகளோடு ஒரு கட்டிடம் வீடு இருக்கிறது என்று சொன்னால் ஒரு 70% அளவில் வாஸ்து விதிகள் உள்ளே வந்து விட்டது என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

This is the only Vastu rule that should be taken into account in homes, business places and factories. If this rule is applicable, then it can be said that Vastu has definitely reached 80 percent of the place. 1. There should never be a wall in the north-east area. 2. The building should not be built up to the north-east boundary. 3. The gap between the wall of the house or a building and the boundary wall should be greater in the east-north area and less in the south-west area. The building should always be built in a structure adjacent to the south-west area. 4. There should be a northeast slope in a place, without height or weight. 5. There should never be places in a place where there are four corners, southwest, southeast, northwest and northeast. 6. The main entrance of a building should be in the east if it is the peak, and in the north if it is the east. This applies to all directions of the wall. If you say that a building or house has these rules, you can assume that 70% of the rules of Vastu have been incorporated.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!