மின் இணைப்பு பெட்டி வாஸ்து EB box Vastu

மின் இணைப்பு பெட்டி வாஸ்து

மின் இணைப்பு பெட்டி, இபி பாக்ஸ் மற்றும் இன்வெர்ட்டர் யூபிஎஸ் சார்ந்த விஷயங்களை மின் மீட்டர் பொருத்துகிற இடம் என்து ஒரு இல்லத்தில் மிக மிக முக்கியம். அந்த வகையில் யுபிஎஸ் சார்ந்த விஷயங்களை ஒரு இல்லத்தில் எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதிக்கோ, தென்மேற்கு பகுதிக்குள் செல்லக்கூடாது. மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் ஈபி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சாதனங்களும் ஒரு இல்லத்தில் வைக்கக்கூடிய இடம் என்பது வடமேற்கு பகுதி.அதாவது வடமேற்குப் பகுதியில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். முடிந்தால் தெற்கு பகுதிகளும் மேற்கு பகுதிகளிலும் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதி, தென்மேற்கு பகுதிக்கு மின் சாதனங்களை வைக்கக் கூடாது . அதே சமயம் கிழக்குப் பகுதிக்கும் வடக்கு பகுதிக்கும் மின்சாரம் சம்பந்தப்பட்ட, யுபிஎஸ் சம்பந்தப்பட்ட,, ஈபி சம்பந்தப்பட்ட பொருட்கள் அது சார்ந்த விஷயங்கள் வரக்கூடாது அது வாஸ்து ரீதியாக தவறு.

Electrical connection box, EP box and inverter UPS related things are very important in a house where electricity meter is installed. In that way UPS related matters should not go into North-East or South-West part of a house for any reason. Main switch box and all kinds of equipments related to EB can be placed in a house North-West area i.e North-West area can be kept freely If possible, keep liberally in the southern and western regions. For any reason, electrical devices should not be placed in North-East or South-West. At the same time, electricity-related, UPS-related, EB-related items should not come to the eastern and northern areas, it is architecturally wrong.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!