மாடியில் வீடு கட்ட வாஸ்து Vastu to build a house on the floor

மாடி மாடியில் வீடு கட்ட வாஸ்து Vastu to build a house on the floor

சென்னை போன்ற பெரிய நகரங்களில் மாடி வீடுகள் கட்டுவதில் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது ஒரு சில மக்கள் தரைத்தளத்தில் பார்க்கிங் வசதிக்காகவும், முதல் தளத்தில் வாடகைக்காகவும் இரண்டாவது தளத்தில் முழுவதுமாக தனக்கு என்றும் அதிலேயே உட்புற படிகளை அமைத்துக் கொண்டு அதற்கு மேலாக மூன்றாவது தளத்தில் தனக்கென்று வைத்துக் கொள்வார்கள். படுக்கை அறைகளை மட்டும் அமைத்துக் கொண்டு கட்டிடங்களை கட்டுவார்கள். அப்படி இருக்கின்ற இடங்களில் தாராளமாக கட்டிக் கொள்ளலாம் தவறு கிடையாது. ஆனால் ஒரு சில மக்கள் படி சார்ந்த வகைகளை தவறு செய்து விடுவார்கள். எப்பொழுதுமே உட்படி போடுகிறீர்கள் என்று சொன்னால் டூப்லெக்ஸ் படி போடுகிறீர்கள் என்று சொன்னால் அந்த படி என்பது தெற்கு சார்ந்த தாய் சுவரை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மேற்கு சார்ந்த தாய் சுவரை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இந்த இடங்களை தவிர எந்த இடத்திலும் மாடிப்படி வரக்கூடாது. கிழக்கு சுவரை ஒட்டியும் வரக்கூடாது . மிக மிக முக்கியமாக பிரம்மஸ்தானத்தை தொட்டுக் கொண்டு படிகள் வரக்கூடாது. இந்த விதிகளை கவனித்துக் கொண்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த தனக்கென்று தனியாக இருக்கிற ஒரு நான்கு மாடி கட்டிடம் கட்டுகிற மக்கள் நல்ல வாழ்க்கை வாழமுடியும்.

In big cities like Chennai, when looking at Vastu in building multi-storey houses, some people build internal steps on the ground floor for parking facility, first floor for rent, second floor completely for themselves and above that, they keep the third floor for themselves.  They build buildings with only bed rooms.  There is nothing wrong with building liberally in such places.  But some people make the mistake of step-by-step categories.  If you say that you are always laying an underpass, if you say that you are laying a duplex step, then the step should be touching the south facing mother wall.  The mother facing west should be touching the wall.  Do not enter stairs at any place other than these places.  Do not come near the eastern wall.  Most importantly the steps should not come touching Brahmasthanam.  By observing these rules, people who construct a detached four-story building in an apartment complex can lead a good life. மாடியில் வீடு கட்ட வாஸ்து, Vastu to build a house on the floor,Vastu for first floor north-facing,Vastu for first floor east facing,Vastu for house construction,Kitchen in first floor Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!