மாடிப்படி வாஸ்து
மாடிப்படிகள் அமைக்கும்போது ஒரு சில வாஸ்து விதிகளை கவனித்து அமைப்பது சாலச் சிறந்தது. தென்கிழக்கில் வாஸ்துபடி படிகள் வரலாம். வடமேற்கு பகுதியில் வாஸ்துபடி படிகள் வரலாம். தென்மேற்கில் மேற்காக இருந்தாலும் சரி, தெற்காக இருந்தாலும் சரி வாஸ்து முறையில் படிகள் வரலாம் என்று என்னைப் போல் இருக்கிற வாஸ்து மக்கள் சொல்வார்கள். இந்த விதியை ஒருவர் ஏற்றுக்கொண்டு நீளமாக அகலம் குறைவாக இருக்கக் கூடிய இடங்களில் ஒரு படிகளை அமைக்கும் பொழுது வாஸ்து விசயத்தில் கவனத்தில் கொண்டு அமைப்பது சாலச்சிறந்தது. அந்த வகையில் வடக்கு பார்த்த வட மேற்கில் படிக்கள் அமைகின்ற பொழுது அந்த படிகள் ஒரே நேராக ஏறி மேற்கில் உள்ள நுழைந்து கிழக்காக பயணப்படுவது போல அமைக்க வேண்டும். நேராக மேற்கு ஏறி தெற்கு நுழைவது போல எக்காரணம் கொண்டும் அமைக்க கூடாது. அதேபோல ஒரே நேர்குத்து படிகளை கிழக்கு பகுதியில் அமைகின்ற பொழுது நேராக தெற்கு நோக்கி ஏறி மேற்கு திரும்பி, தென்கிழக்கு தெற்கு வழியாக உள்ளே நுழைய வேண்டும். நேராக தெற்கு நோக்கி ஏறி நேராக மேற்கு நோக்கி நுழைவே கூடாது அது வாஸ்துதிராக தவறாக முடிந்து விடும். தென்மேற்கு பகுதிகள் நுழைவது போல தெற்கு சார்ந்த படிகளையும் மேற்கு சார்ந்த படிகளையும் ஒரே செங்குத்தாக செல்கிற படிகளை அமைக்க கூடாது. வாஸ்து வகையில் படிகளை மிகச் சரியான முறையில் அமைப்பது சாலச் சிறந்தது. எக்காரணம் கொண்டும் மனம் போன போக்கில் பொதுவான மனிதர்கள் சொல்கிறார்கள் என்றோ, மேஸ்திரி இன்ஜினியர் சொல்கிறார்கள் என்றோ தவறான முறையில் படிகளை அமைத்துவிடக் கூடாது. அப்படி படி அமைப்பில் சந்தேகம் இருந்தால் என்னை போன்ற வாஸ்து நிபுணர்கள் தொடர்பு கொண்டு அமைப்பது சாலச் சிறந்தது.
It is best to observe some Vastu rules while constructing the stairs. Vastupadi steps may come in southeast. Vastupadi steps may come in the north-west. Vaastu people like me will say that steps can come in Vastu system either in South-West or South-West. It is best if one accepts this rule and constructs steps in places where length and width may be limited, keeping in mind Vastu. In that way, when the steps are set up in the north-west facing north, those steps should be set as if they are going straight up, enter in the west and travel to the east. For any reason, it should not be set up like a straight west climb and south entry. Similarly, when the single upright steps are placed in the east side, one should climb straight towards the south, turn west and enter through the south-east-south direction. Do not climb directly to the south and enter directly to the west, it will end up architecturally wrong. South-facing steps and west-facing steps should not be constructed in the same vertical direction as in south-west areas. It is best to arrange the steps in the most appropriate way in terms of Vastu. For any reason, steps should not be set in a wrong way, as common people say, or as master engineers say. If there is any doubt about the stair arrangement, it is better to contact Vastu experts like me.மாடிப்படி வாஸ்து, Staircase Vastu,External staircase direction as per Vastu,Vastu for staircase inside house,South-east staircase Vastu,Staircase Vastu for north-east facing house,Number of steps in staircase as per Vastu,staircase in north-west vastu,South-West staircase Vastu,Best location of stairs in house,