மலைப்பகுதிகளில் வாஸ்து

மலை சார்ந்த பகுதிகளில் ஒரு வீடு கட்டுகின்ற பொழுது அந்த இடத்தின் அமைப்பு என்பது மிக மிக முக்கியம். அதாவது அந்த இடத்தில் சரிவுகள் என்பது தெற்கு பகுதியோ, மேற்கு பகுதியோ தாழ்ந்த அமைப்பு என்பது இருக்கக் கூடாது. அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தீமையை கொடுக்கிற ஒரு அமைப்பாக இருக்கும். ஆக அந்த இடங்களில் சமதளமாக ஏற்படுத்த வேண்டும் அல்லது, வடக்கு கிழக்கு சரிவுகளாக மாற்றி வைக்க வேண்டும். அதே சமயம் தெற்கு மேற்கு சரிவாக உள்ள பகுதிகளில் அந்த இடத்தை சமன் செய்து கட்டினாலும் கூட அதன் பாதிப்பு என்பது இருக்கும். அந்த பாதிப்பு வராமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் ஒரு துணை கட்டிடங்களோடு ஒரு கட்டிடத்தை அமைத்துக் கொண்டு சரியான முறையில் அமைக்கின்ற பொழுது யோகத்தை தருகிற இடமாக மலை சார்ந்த பகுதிகளில் இருக்கும் குறிப்பாக கொடைக்கானல், நீலகிரி மற்றும், ஏலகிரி, ஜவ்வாது மலைப்பகுதிகளில் அதேபோல, மலைப்பாங்காக இருக்கக்கூடிய தர்மபுரி மாவட்டத்தின் பகுதிகள் ,கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பகுதியில், ஓசூர் சார்ந்த பகுதிகளில்,தேனி மற்றும் கன்னியாகுமரி திருநெல்வேலி சேலம் மாவட்டங்கள் சார்ந்த பகுதிகளில் இந்த அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு கட்டுவது வாஸ்து வகையில் யோகத்தை கொடுக்கும்.

  1. When building a house in a hilly area, the layout of the place is very important. That is, there should not be any slopes in the south or west. That would be a structure that would be harmful to both men and women. So, those places should be made flat or converted into north-east slopes. At the same time, even if the place is leveled and built in areas with south-west slopes, there will be an impact. If we say that the impact should not be there, then constructing a building with auxiliary buildings and constructing it properly will give yoga. The places that give yoga are the hilly areas, especially in the Kodaikanal, Nilgiris and Yelagiri, Javathu hilly areas, as well as the hilly areas of Dharmapuri district, Krishnagiri district, Hosur district, Theni and Kanyakumari Tirunelveli Salem districts. Creating this structure and building it will give yoga in terms of Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!