மனை வளர்ச்சி தளர்ச்சி வாஸ்து

வாஸ்து வகையில் ஒரு இடத்தில், ஒரு மனையில் எங்கு இழுத்து இருக்கலாம் எங்கு இழுத்து இருக்கக் கூடாது என்கிற விதிகள் மிக மிக முக்கியம். அந்த வகையில் ஒரு கட்டிடம் கட்டி இருக்கிறீர்கள். அதனை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்திருக்கின்றீர்கள். அப்படி இருக்கின்ற இடத்தில் தென்மேற்கு பகுதி இழுத்த அமைப்பில் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லை என்று சொன்னால் அது மிகுந்த ஒரு யோகத்தைக் கொடுக்கிற நிகழ்வை அது நிச்சயமாக தடுத்துவிடும் . ஆகவே ஒரு இடத்தில் வடக்கு சார்ந்த மேற்கு வளரக்கூடாது. ஒரு இடத்தில் தென்கிழக்கு கிழக்கு வளரக்கூடாது.அதேபோல் தென்மேற்கு தெற்கு,தென் மேற்கு மேற்கு என்றும் இழுக்க கூடாது. ஆக இழுக்கக் கூடாது என்று சொன்னால் அதிக காலி இடங்களை வைத்திருக்கக் கூடாது. இதை எந்த அளவுக்கு அந்த இடத்தை குறைக்கிற அமைப்பை நீங்கள் செய்கின்றீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு ஒரு யோகத்தை கொடுக்கிற வீடாக இருக்கும். இந்த இடத்தில் வாஸ்து உண்மையா? பொய்யா? என்பதனை இந்த இழுத்து இருக்கக்கூடிய இடங்களில் நீங்கள் இழுக்காத அமைப்பாக மாற்றம் செய்யும் பொழுது, வாஸ்து உண்மை?. என்பதை நீங்கள் உணர முடியும். ஆக இடம் இழுத்து இருக்க கூடிய இடங்களில் கொஞ்சம் கவனம் தேவை. இல்லை என்று சொன்னால் உங்களுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் 10 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தீர்களோ, அதே நிலைதான் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும்.பழைய வருடங்கள் திரும்பிப் பார்த்தால் ஆண்டுகள் போயிருக்கும் ஆனால் வாழ்க்கை அப்படியே தான் இருக்கும். வாழ்க்கையில் மாற்றம் வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்று சொன்னால்,இடங்களில் இழுத்த அமைப்பை கொஞ்சம் சரி செய்து கொள்ளுங்கள்.
In terms of Vastu, the rules of where to pull and where not to pull in a place, in a house, are very important. In that way, you have built a building. You have built a wall around it. If the southwest part of such a place is in a pulled structure, then it should be corrected immediately. If you say no, it will definitely prevent the occurrence of a great yoga. Therefore, the north-west should not grow in a place. The southeast should not grow in a place. Similarly, the southwest should not pull in a place, the southwest should not pull in a place. So if you say that it should not pull, then you should not have too many empty spaces. The more you make this arrangement that reduces that space, the more it will be a house that gives you a yoga. Is Vastu true in this place? False? When you change these places where there can be pulled to a structure that does not pull, you will be able to realize that Vastu is true?. Therefore, some attention is needed in places where there can be pulled. If you say no, if you look back at your life, you will still be in the same situation as you were 10 years ago. If you look back at the past years, years have passed, but life remains the same. If you say you want change and progress in your life, adjust the structure that has been pulled in places a little. மனை வாஸ்து,
வாஸ்து குறிப்புகள்,
வாஸ்து சாஸ்திரம் வீடு கட்ட அளவுகள்,
மனையடி சாஸ்திரம் வீட்டின் வெளி அளவு pdf,
யானை மனை அளவு,மனை வளர்ச்சி தளர்ச்சி வாஸ்து,