மனை அடி அளவு மனைக்கு வேண்டுமா?
வாஸ்து சார்ந்த வகையில் மேற்கு புறத்தில் 77 அடிகளும், கிழக்கு புறத்தில் 79 அடிகளும், வடக்கு புறத்தில் 35 அடிகளும், தெற்கு புறத்தில் 38 அடிகளும் ஒரு மனை இடம் இருக்கிறது என்று சொன்னால் இந்த மனை இடத்தை வாங்கலாமா? என்று ஒரு சந்தேகத்தை ஒருவர் கேட்கிறார் என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் வாங்கலாம் என்று சொல்லுவேன். காரணம் அப்படி வாங்குகின்ற பொழுது தெற்கு புறத்தில் இருக்கிற அதிகமாக இருக்கிற அளவுகளை கழித்துவிட்டு வடக்கில் என்ன அளவுகள் இருக்கிறதோ அதே அளவுக்கு இணையாக வாஸ்து வகையில் வைக்கின்ற பொழுது அது யோகத்தை கொடுக்கிற ஒரு மனையாக மாறிவிடும். இந்த விதிகள் என்பது வடக்கு பார்த்த மனைகளுக்கு மட்டும் வாஸ்து வகையில் பொருந்தும். மற்ற மனைகளுக்கு பொருந்தாது என்பது எனது கருத்து. ஆக இடம் எங்கு இழுத்தாலும் அதை கவனத்தில் கொண்டு வாங்குவது நலம். எக்காரணம் கொண்டும் அதே அளவுகளாக வைப்பது என்பது வாஸ்து வகையில் தவறு.

According to Vastu, if you say that there is a plot of land measuring 77 feet on the west side, 79 feet on the east side, 35 feet on the north side, and 38 feet on the south side, can you buy this plot of land? If someone asks a doubt, I would say that you can buy it to the extent that suits me. The reason is that when you buy it like that, when you subtract the excess dimensions on the south side and place it in the same dimensions as the north, it becomes a plot that gives yoga. These rules are applicable to the north-facing plots only in terms of Vastu. In my opinion, they are not applicable to other plots. Therefore, it is better to buy it considering where the land is located. Keeping the same dimensions for any reason is wrong in terms of Vastu.