compound wall vastu chennai

மதில் சுவர் சுற்றுச்சுவர் வாஸ்து compound wall vastu

மதில்ச்சுவர் அமைக்கின்ற வாஸ்து முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மதில் சுவர்கள் தான் ஒரு இல்லத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது. ஒரு அழகான தோற்றத்தையும் தருகின்றது. ஒரு வீடு என்பது சாலையின் ஒட்டிய அமைப்பில் இருக்கின்ற போது தேவையான இடங்களை விட்டு வீட்டை கட்ட வேண்டும்.ஆதாவது அதற்கு பிறகு மதில் சுவர்களை அமைக்க வேண்டும். இந்த இடத்தில் நேரடியாக தொட்ட அமைப்பில் அமைக்க கூடாது. அதாவது வீட்டிற்கும் மதில்சுவருக்கும் இருக்கும் இடைவெளி என்பது வாஸ்து வகையில் வேண்டும். இரண்டும் இணைந்து செல்லக்கூடாது. வெளியில் இருக்கிற எதிர்மறை வாஸ்து பலன்கள் ஒரு இடத்தில் மோத கூடாது, வரக்கூடாது என்று சொன்னால் சுற்றுச்சுவரும் வீடும் இணைந்த அமைப்பில் இருக்கக் கூடாது. அதேபோல மதில் சுவர்களில் அமைக்கின்ற பிரதான கதவு அதாவது காம்பவுண்ட் கதவு வீட்டின் தலை வாயிலுக்கு நேராக இருப்பது நல்லது. அது வாஸ்து ரீதியாக உச்சமான அமைப்பில் வைக்க வேண்டும். நேராக வைக்கிறேன் என்று சொல்லி தவறான வாசலை வாஸ்து குற்றமாக வைத்து விடக்கூடாது. ஆக சுற்றுச்சுவர் அமைக்கின்ற பொழுது வாஸ்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

In this post, let’s learn about the Vastu method of building a wall.  Walls are what give a house its security.  It also gives a beautiful look.  When a house is located next to the road, the house should be built leaving the necessary spaces.  Do not set the system directly touching this place.  That is, the gap between the house and the wall should be in Vastu style.  Both should not go together.  The surrounding wall and the house should not be in a joint structure so that the negative Vastu results from outside should not come and collide in one place.  Similarly, it is good that the main door i.e. the compound door which is set in the walls should be straight to the main gate of the house.  It should be placed in an architecturally superior setting.  You should not keep the wrong door as a Vastu crime by saying that you will keep it straight.  So, while constructing the surrounding wall, the rules of Vastu should be followed. Normally, the compound wall should have only 4 corners, it should not have 5 corners. If the 5th corner is towards Northeast then it is perfectly alright. The extension should be towards either Northern Northeast or Eastern Northeast ,மதில் சுவர் சுற்றுச்சுவர் வாஸ்து , compound wall vastu,Space between compound wall and house as per Vastu,Common compound wall rules,Vastu for compound wall gate,Compound wall gate size as per Vastu,Compound wall vastu in Tamil,Size of main gate as per Vastu,Compound wall height Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!