போரூர் வாஸ்து Porur Vastu

வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் வணக்கங்கள். சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய போரூர் பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். போரூர் பகுதியில் இருக்கக்கூடிய குன்றத்தூர் சாலை, வளசரவாக்கம் சாலை, ஐயப்பன் தாங்கல் சாலை மற்றும் மீண்டும்  கத்திபாரா சந்திப்பு வருகிற சாலை பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்குவேன். அதேபோல போரூர் பகுதியில் இருக்கக்கூடிய டிஎல்எப் மற்றும் மதனந்தபுரம் பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்கள் இடத்திற்கு வந்து வாஸ்து ஆலோசனை வழங்குவேன். மேலும் அந்த பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும் தனிப்பட்ட முறையில் ஒரு வீடு கட்டவும் சார்ந்த ஆலோசனை வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Vastu Expert: Greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  I would like to inform you that when people call me for Vastu-related advice in porur areas, which may be a suburb of Chennai, I will provide Vastu-related advice.  When people call me for Vaastu-related advice on Kunradathur road, Valasaravakkam road, Ayyappan Thangal road and Kathibara Junction road areas which may be in porur area, I will visit your place and provide Vastu-related advice.  Similarly, when people call me for Vastu advice in DLF and Madanandapuram areas which may be in porur area, I will come to your place and give Vastu advice.  Also I would like to inform you that advice will be given to buy an apartment flat and build a house personally in that area.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!