பூந்தமல்லி வாஸ்து Poonamallee Vastu

பூந்தமல்லி வாஸ்து Poonamallee Vastu

பூந்தமல்லி வாஸ்து ஆலோசகர்:  பூவிருந்தவல்லி வாஸ்து நிபுணர் : தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். சென்னை பூந்தமல்லி பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்று மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்குவேன். அதேசமயம் பூந்தமல்லி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கவும், தனிப்பட்ட முறையில் ஒரு இடத்தில் வீடுகள் கட்டவும் வாஸ்து சார்ந்த ஒரு ஆலோசனையை வழங்க முடியும். பூந்தமல்லி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். அப்படி நினைக்கின்ற பொழுது 50 வீடுகள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்தாலும் அதில் யோகத்தை செய்கிற வீடுகள் என்பது குறைந்தபட்சம் 8 வீடுகள்  தான் இருக்கும். அப்படி தேடுகிற நல்ல வீடாக அடுக்குமாடி குடியிருப்பு விடாக உங்களுக்கு எடுத்துக் கொடுக்க முடியும். என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆக மனம் போன போக்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்காமல் , தேர்ந்தெடுத்து ஒரு வாஸ்து ஆலோசகரின் துணை வைத்துக் கொண்டு தேடுவது அல்லது  . வாங்குவது நல்லது என்று சொல்லுவேன்.

Poondamalli Vastu Consultant: Poonamallee Vastu Expert : Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  When people call me for Vaastu related advice in Poontamalli area of Chennai, I will visit your place and give Vaastu related advice.  Whereas we can provide a vastu based advice to buy a flat apartment houses in Poontamalli area and build houses in a private place.  Are you thinking of buying an apartment in Poontamalli?  If you think like that, even if there are 50 houses in an apartment complex, there will be at least 8 houses where yoga is practiced.  So looking for a good house can give you an apartment instead.  I would also like to inform you.  So instead of buying a house in the flats in a despondent manner, choose to search with the help of a vastu consultant or .  I’d say it’s a good buy. Top Vastu Shastra Consultants in Poonamallee,vastu Shastra Consultants in Poonamallee, வாஸ்து நிபுணர் பூந்தமல்லி,Vastu Consultant in Poonamallee, chennai vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!