பா வடிவ கட்டிடங்கள் வாஸ்து House shape Vastu

பா வடிவ கட்டிடங்கள் வாஸ்து House shape Vastu

பா வடிவ கட்டிடங்கள் வாஸ்து:
நான்கு திசைகளில் பாவ வடிவ உள்ளொடுங்கும் பொழுது தெற்கு பகுதியில் கட்டிடம் உள்ளே சுருங்கி விட்டால் உடலில் பாதிப்பை கொடுக்கும். எடுத்துக்காட்டாக கிட்னி உடல் உறுப்புகளில் சுருக்கம் ஏற்படும் . இதனால் உடலில் இயங்குகிற ரத்தம் நாளமில்லா சுரப்பிகளில் பிரச்சனைகளை கொடுக்கும். ஒரு கட்டிடம் தெற்கு திசையில் விரிந்து செல்லும் பொழுது வீங்கக்கூடிய நிகழ்வு கொடுக்கும். நாளமில்லா சுரப்பிகளும் கிட்னி லிவர் கல்லீரல் போன்ற உறுப்புக்கள் வீங்க கூடிய ஒரு நிகழ்வுகளுக்கு துணை புரியும். இதனை கவனித்து பார்த்துக் கொள்வது நல்லது. இந்த இடத்தில் கிழக்கு என்பது குணமாகவும், வடக்கு என்பது மனமாகவும், தெற்கு என்பது ஆரோக்கியமாகவும், மேற்கு என்பது பாதுகாப்பாகவும் இருக்கின்றது. மேற்கில் பா வடிவ கட்டிடங்கள் வரும் பொழுது அந்த இடத்தில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு உணர்வுகளுக்கு உள்ளாக்குவார்கள்.ஆக எந்த திசையிலும் உள்ளே வெளியே பா வடிவம் வாஸ்து வகையில் வரக்கூடாது.

Ba-Shaped Buildings Vastu:
If the house is contracted in the south side during the bhava-shaped entry in the four directions, it will cause harm to the body.  For example, the kidney organs will shrink.  Due to this, the blood running in the body will cause problems in the endocrine glands.  When a building expands in a southerly direction, it gives a swell phenomenon.  Endocrine glands also contribute to cases where organs such as the kidney, liver, and liver become swollen.  It is good to take care of this.  In this place, East means healing, North means mind, South means health and West means safety.  When Ba-shaped buildings come in the west, they make people feel that there is no protection in that place, whether it is a man or a woman. Therefore, Ba-shaped Vastu should not come in any direction inside or outside. ஒழுங்கற்ற வடிவ பிளாட்களுக்கான வாஸ்து ,வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் வடிவம்,House shape according to Vastu Shastra,பா வடிவ கட்டிடங்கள் வாஸ்து, House shape Vastu ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!